PG TRB ZOOLOGY Study Materials - 03

01.    இந்தியாவின் முதல் தேசிய பூங்கா?

A.  ராஜாஜி

B.  கார்பெட்

C.  ரங்கதிட்டு

D.  கிண்டி தேசிய பூங்கா

02.    பாலூட்டி இரத்தச் சிவப்பணுக்களின் சிறப்பான தன்மை?

A.  ஹீமோகுளோபின் உடையவை

B.  மிகவும் சிறியவை

C.  உட்கரு அற்றவை

D.  ஒரு உட்கரு உடையவை

03.    பவளப் பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்த தொகுதியில் காணப்படுகிறது?

A.  முட்தோலிகள்

B.  துளையுடளிகள்

C.  தட்டைப்புழுவினம்

D.  குழியுடலிகள்

04.    முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான "பிக்மி ஹாக்" எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம் / பூங்கா?

A.  பெரியார்

B.  காஸிரங்கா

C.  மானஸ்

D.  கிர்

05.    கீழ்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம்?

A.  மேற்கு வங்காளம்

B.  ஜம்மு மற்றும் காஷ்மீர்

C.  உத்தரகண்ட்

D.  கேரளா

06.    பறவைகள் இனப்பெருக்கத்திற்கு இந்திய அளவில் உள்ள மிகச்சிறந்த இடம்?

A.  கூடங்குளம்

B.  முதுமலை

C.  முண்டன்துறை

D.  வேடந்தாங்கல்

07.    வௌவால் பண்புகளில் கீழ்கண்ட ஒன்று பொருந்தாது?

A.  இரையைத் தேடி இருட்டில் செல்லும்

B.  முட்டையிடும் பாலூட்டி

C.  பறக்கும் பாலூட்டி

D.  எதிரொலியை உணரும்

08.    வெள்ளை யானைகளின் பூர்வீகம்?

A.  தென் ஆப்ரிக்கா

B.  ஆஸ்திரேலியா

C.  ஜப்பான்

D.  தாய்லாந்து

09.    கிரால் மற்றும் வண்ணத்துப்பூச்சி ஸ்ட்ரோக் ஆகியவை ................. உடன் தொடர்புடையவை?

A.  ஸ்கேடிங்

B.  ஸ்கையிங்

C.  நீச்சல்

D.  டென்னிஸ்

10.    வனப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

A.  1976

B.  1980

C.  1988

D.  1972

Previous Post Next Post