01. தமிழ்நாட்டில் புலிகள் பாதுகாப்பகம் எங்கு அமைந்துள்ளது?
A. முண்டந்துறை
B. முதுமலை
C. நீலகிரி
D.
முக்குருத்தி
02. விலங்குகளை அதன் வாழும் இடத்திலேயே பாதுகாத்தலுக்கு பெயர்?
A. பராமரித்தல்
B. மிருக காட்சி சாலை
C. பூங்கா
D.
சரணாலயம்
03. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை?
A. 5 சரணாலயங்கள்
B. 3 சரணாலயங்கள்
C. 13 சரணாலயங்கள்
D.
27 சரணாலயங்கள்
04. வெள்ளை யானைகளின் பூர்விகம்?
A. ஆஸ்திரேலியா
B. தாய்லாந்து
C. தென் ஆப்பிரிக்கா
D.
ஜப்பான்
05. உலக வனவிலங்கு தினம்?
A. அக்டோபர் 4
B. அக்டோபர் 13
C. ஜூலை 4
D.
ஜூலை 17
06. தேனீக்கள் எவ்வாறு தங்களுக்கிடையே செய்தியை பரிமாற்றிக் கொள்கிறது?
A. உணர் கொம்புகள் மூலம்
B. நடன முறை
C. பார்மிக் அமிலம் வெளியிடுவதன் மூலம்
D.
மேற்கண்ட அனைத்தின் மூலமாக
07. முதலையின் இதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
A. நான்கு
B. இரண்டு
C. எட்டு
D.
மூன்று
08. குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிரி?
A. வெள்ளாடு
B. டாலி செம்மறி ஆடு
C. எலி
D.
பூனை
09. மனித உடலமைப்பை கொண்டிருந்த மனித குரங்கு முதன்முதலில் எங்கு வாழ்ந்தது?
A. மத்திய ஆசியா
B. தென் ஆப்பிரிக்கா
C. எகிப்து
D.
ஆப்பிரிக்கா
10. தேனீ வளர்த்தல் என்பது?
A. செரிக்கல்ச்சர்
B. ஏபிகல்ச்சர்
C. பிஸிகல்ச்சர்
D. மொரிகல்ச்சர்