01. ஆலிவர் ரிட்லி ஆமை இனவிருத்தி இடம் உள்ள மாநிலம்?
A. தமிழ்நாடு
B. ஆந்திரா
C. ஓடிஸா
D.
கோவா
02. கண்கள் இருந்தும் பார்வை தெரியாத பறவை?
A. வௌவால்
B. கிவி
C. கழுகு
D.
உண்ணிக் கொக்கு
03. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம்?
A. கங்காரு எலி
B. முள்ளம் பன்றி
C. கருப்பு இன முதலை
D.
உடும்பு
04. மற்ற மீன் வகைகளுக்கு உள்ளது போல் சுறா மீன்களுக்கு கீழ்கண்டவற்றுள் .................... இல்லை?
A. நுரையீரல்
B. எலும்புகள்
C. பற்கள்
D.
செவுள்கள்
05. எந்த கண்டத்தில் கங்காருகள், படிக்கரடிகள் உள்ளது?
A. ஆஸ்திரேலியா
B. ஆசியா
C. ரஷ்யா
D.
அமெரிக்கா
06. உலகில் நீண்ட நாட்கள் வாழும் மிருகம்?
A. முதலை
B. யானை
C. சிங்கம்
D.
ஆமை
07. உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது?
A. மைனா
B. கோழி
C. தீக்கோழி
D.
மயில்
08. விலங்குகளில் கார்போஹைட்ரேட் எவ்வகையில் சேமித்து வைக்கப்படுகிறது?
A. ஸ்டார்ச்
B. கிளைகோஜென்
C. நீராக
D.
குளூகோஸ்
09. குளிர்ந்த இரத்தத்தைக் கொண்ட ஊர்வன விலங்குகள்?
A. பாம்பு மற்றும் பல்லி
B. முதலை மற்றும் ஆமை
C. உடும்பு மற்றும் ஓணான்
D.
மேற்கண்ட ஏதுமில்லை
10. யானையின் தந்தம் ........................ ?
A. மாறியமைந்த பின் கடவாய் பற்கள்
B. மாறியமைந்த கிழிக்கும் பற்கள்
C. மாறியமைந்த முன் கடவாய் பற்கள்
D. மாறியமைந்த வெட்டும் பற்கள்