வேதியியல் Question And Answer - 02

01.     முடநீக்கு சிகிச்சைக்கு பயன்படும் கதிர்கள்?

A.   காமாக் கதிர்கள்

B.   புற ஊதாக்கதிர்கள்

C.   எக்ஸ் கதிர்கள்

D.   அகச்சிவப்பு கதிர்கள்

02.     ஒரு சமதள விளிம்பு விளைவு கீற்றணியில், கீற்றணி மூலத்தின் அலகு?

A.   சென்டிமீட்டர்

B.   ஆம்பியர்

C.   வோல்ட்

D.   மீட்டர்

03.     LCR சுற்றில் ஒத்திசைவு நிலையில்

A.   L > X c

B.   L < X c

C.   L >< X c

D.   L = X c

04.     நேர்திசை மின்னோட்டத்தை தன்வழியே பாய அனுமதிக்காத கருவி எது?

A.   மின்தடை

B.   மின்னியற்றி

C.   மின்தேக்கி

D.   மின்மாற்றி

05.     பெல்டியர் குணத்தின் அலகு?

A.   வோல்ட்

B.   ஆம்பியர்

C.   மீட்டர்

D.   கூலும்

 

06.     ஒரு சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு என்ன?

A.   மின்கடத்தல்

B.   ஈறிலா மின்தடை

C.   அதிக மின்னழுத்தம்

D.   வெப்பமடைதல்

07.     1° C வெப்பநிலை உயர்விற்கு ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் அளவு?

A.   1.6 மீவி-1

B.   61 மீவி-1

C.   0.61 மீவி-1

D.   0.061 மீவி-1

08.     பின்வருவனவற்றுள் வெப்ப மின்னிரட்டை அடுக்கு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?

A.   தாம்சன் விளைவு

B.   பெலிடியர் விளைவு

C.   டாப்ளர் விளைவு

D.   சீபெக் விளைவு

09.     டேன்ஜன்ட் கால்வனா மீட்டரின் சுருக்கக் கூற்றெண்ணின் அலகு?

A.   வோல்ட்

B.   கூலும்

C.   ஓம்

D.   ஆம்பியர்

10.     எவர்சில்வர் என்ற உலோககக்கலவை?

A.   ஸ்டீல் + குரோமியம் + அலுமினியம்

B.   ஸ்டீல் + குரோமியம் + நிக்கல்

C.   ஸ்டீல் + சில்வர் + நிக்கல்

D.   ஸ்டீல் + நிக்கல் + அலுமினியம்


Previous Post Next Post