இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?
- P32
- Na24
- I131
- Fe59
நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கு இடையேயான தொடர்பு யாது?
- α = 3γ
- γ = 3α
- γ = 2α
- 2γ = α
3 கிலோவாட் மின் அடுப்பு ஒன்று ௬ மணி நேரம் பயன்படுத்தப்படும்பொழுது செலவாகும் மின்னாற்றலின் மதிப்பு?
- 18 அலகுகள்
- 0.5 அலகுகள்
- 2 அலகுகள்
- 150 அலகுகள்
தீயணைக்கும் பொருளாக பயன்படுவது?
- கார்பன் டை ஆக்ஸைடு
- நீர்வாயு
- ஆக்சிஜன்
- கார்பன் மோனாக்சைடு
கிரிக்னார்டு வினைப்பொருள் என்பது?
- ஜெர்மனியம் குளோரைடு
- வைட்டமின் புரோப்பைல்
- மக்னீசியம் ஹாலைடு
- அமின் அல்க்கைல்
அணுசக்தி வெளிப்படுவது?
- பொருண்மை சக்தியாக மாறுவதால்
- இரசாயன சக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
- வெப்பசக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
- மின்சக்தி இயந்திர சக்தியாக மாறுவதால்
பாசிட்ரானின் மறுபெயர்?
- நியூட்ரான்
- புரோட்டான்
- எதிர்துகள்
- எலெக்ட்ரான்
காஸ்டிக் சோடாவை எதனுடன் சூடாக்குவதன் மூலம் சோப்பு கிடைக்கிறது?
- மண்ணெண்ணெய்
- கொழுப்பு
- கிளிசரின்
- ஆல்கஹால்
" இராஜத் திராவகம் " ( ACQUA REGIA ) என்பது?
- 3HCI + HNO3
- HCI + H2SONO4
- HCI + HNONO2
- HCI + 2 HNONO2
நீரின் தற்காகலிக கடினத்தன்மைக்கு காரணம்?
- மக்னீசியம் பை கார்பனேட்
- கால்சியம் பை கார்பனேட்
- மக்னீசியம் சல்பேட்
- கால்சியம் சல்பேட்