ரொட்டி தயாரிப்பில் காடியை உபயோகிப்பதன் காரணம் அதில் பின்வரும் எது அடங்கியுள்ளது?
பாதரசத்தின் கொதிநிலை என்பது?
- 164 டிகிரி சென்டிகிரேடு
- 432 டிகிரி சென்டிகிரேடு
- 180 டிகிரி சென்டிகிரேடு
- 357 டிகிரி சென்டிகிரேடு
அசிட்டீலினை பலபடியாக்கும்போது கிடைப்பது?
- பி.வி.சி ( P.V.C )
- புரோப்பிலீன்
- பென்சீன்
- பாலிதீன்
ஒரு புரோட்டானின் மின்னூட்டம் என்பது?
- 1.6 X 10-19 கூலும்
- 1.6 X 10-10 கூலும்
- 1.6 X 1010 கூலும்
- 1.6 X 1019 கூலும்
பின்வரும் எந்த வாயு பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுகிறது?
- நைட்ரஜன்
- மீத்தேன்
- ஈத்தேன்
- எத்திலின்
இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்?
- மகாராஷ்டிரா
- குஜராத்
- அஸ்ஸாம்
- பீகார்
மின் இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் நன்றாக பளபளப்பாக தேய்க்கப்பட்டு இருப்பதன் முக்கிய காரணம்?
- கதிர்வீசலால் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்க
- நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க
- மழமழப்பாகவும் உராய்வின்றியும் இருப்பதற்காக
- துருப்பிடிக்காமல் இருப்பதற்காக
ஆக்சிஜனேற்ற ஒளிச்சேர்க்கையில், எலெக்ட்ரான் அளிப்பானாக கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
- H 2 O
- H 2 S
- H 3 O
- CO 2
மைய விலக்குச் செயலினால், துகள்களை கீழ்வரும் வகையில் வெவ்வேறாகப் பிரிக்கலாம்?
- அளவுகள்
- நிறங்கள்
- அடர்த்திகள்
- நிறைகள்
மோலால் கரைசல் என்பது ஒரு மோலார் கரை பொருள் எதில் கரைக்கப்பட்டுள்ளது?
- 1000 கி. கரைப்பானில் உள்ளது
- 22.4 லி. கரைசலில் உள்ளது
- ஒரு லிட்டர் கரைப்பானில் உள்ளது
- 1000 மி.லி. கரைசலில் உள்ளது
Tags:
CHEMISTRY