வேதியியல் Question And Answer - 19

1. அணு உலையில் தனிப்பானாக உபயோகப்படுத்துவது?

தோரியம்

கிராபைட்

அலுமினியம்

பிளாஸ்டர் ஆப் பாரிஸ்

 

2. திரவங்களின் அழுத்தத்தை சமநிலையில் எல்லா திசைகளிலும் கடத்துவது?

ஆர்க்கிமிடீஸ் தத்துவம்

பாயில் - பாஸ்கலிக் விதி

பாஸ்கல் விதி

பாயிலின் விதி

 

3. தீக்குசிகள் தயாரிக்கப்படுவது?

பாஸ்பரஸ்

கார்பன்

பொட்டாசியம்

சல்பர்

 

4. ஒரு வீரியம்மிகு அமிலத்தை ஒரு வீரியம் குறைந்த காரத்துடன் தரம் பார்த்தலுக்கு தகுந்த நிலைக்காட்டி?

அலிசரின் எல்லோ

கிரிஸால் ரெட்

மெத்தில் ஆரஞ்சு

பினாப்தலின்

 

5. ஐசோடோப்புகள் உருவாகக் காரணம்?

நியூட்ரான்கள்

ஆல்பாக் கதிர்கள்

புரோட்டான்கள்

எலெக்ட்ரான்கள்

 

6. மோர்ஸ் உப்பு என்பது?

கலப்பு உப்பு

எளிய உப்பு

இரட்டை உப்பு

அணைவு உப்பு

 

7. சாதாரண உப்பை கொதிக்கும் நீரிலிட்டல் அதன் கொதிநிலை?

இரட்டிப்பாகும்

நிலையாக இருக்கும்

குறையும்

அதிகமாகும்

 

8. குளோரின் எதன் மூலம் தயாரிக்கப்படுகிறது?

அம்மோனியம் ஹைடிராக்ஹைட்

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

அசிட்டிக் அமிலம்

அம்மோனியம் அசிடெட்

 

9. காற்றினால் சுலபமாக தடுக்கப்படும் கதிர்வீச்சு என்பது?

துணுக்குகள்

ஒய் கதிர்கள்

அணுக்கள்

எக்ஸ் கதிர்கள்

 

10. தட்ப வெப்பம், ஈரத்தன்மை தூய்மை மற்றும் காற்றின் சுழற்சியை கட்டுப்படுத்துதலின் பெயர்?

ரெப்ரிஜிரேஷன்

கன்டன்சேஷன்

எவாப்ரேஷன்

ஏர்கண்டிஷனிங்

Previous Post Next Post