வளையாபதியின் உருவம்:
- ஆசிரியர் = தெரியவில்லை
- காலம் = கி.பி.9ஆம் நூற்றாண்டு
- பாவகை = விருத்தப்பா
- பாடல்கள் = 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
- சமயம் = சமணம்
பொதுவான குறிப்புகள்:
- நூல் முழுவதும் கிடைக்கவில்லை
- 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
- ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினித்தார் என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.
- இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்.
- நவகோடி நாராயணன் என்பவரை பற்றிய கதை.
- வளையாபதியின் கதையை வைசிய புராணம் கூறுகிறது
மேற்கோள்:
- கள்ளன்மின் களவு ஆயின யாவையும்
கொள்ளன்மின் கோளை கூடிவரும் அறம் - பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை,
மேவத் துறையிலா வசன வாவி, துகிலிலாக் கோலத் தூய்மை
Tags:
இலக்கிய வரலாறு