1. பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
Ans: மண்டல் கமிஷன்
2. இந்தியாவின் பரப்பளவு?
Ans: 32,87,263 ச.கி.மீ
3. வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?
Ans: 3214 கி.மீ.
4. மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?
Ans: 2933 கி.மீ.
5. இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
Ans: இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும் 82°30′ கிழக்கு தீர்க்கரேகையின் மூலமாக. கிரீன்விச்0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம் முன்னதாகஉள்ளது.
6. இந்தியாவின் அண்டை நாடுகள் ?
Ans: பாகிஸ்தான், அப்கானிஸ்தான், நேபாளம், பூடான், சீன,வங்காளதேசம், மியான்மர்.
7. இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?
Ans: பாக் நீர்ச்சந்தி.
8. அதிக மலை பெய்யம் இடம்?
Ans: சிரபுஞ்சி
9. இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?
Ans: பூர்வாச்சல்
10 வட இந்திய சமவெளிகள் என்ன?
Ans: இராஜஸ்தான் சமவெளி, பஞ்சாப்-ஹரியானா சமவெளி, கங்கைச் சமவெளி, பிரம்மபுத்ரா சமவெளி

Tags:
GENERAL KNOWLEDGE