1. 2013-ல் உணவு பண்டங்கள் நீங்கலானவற்றின் மீதான நுகர்வுச் செலவு நகரங்களை ஒப்பிடும் போது கிராமங்களில்
- அதிகரித்துள்ளது
- குறைந்துள்ளது
- நிலையானதாக உள்ளது
- மிகுதியான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது
2. இந்திய பொருள் மற்றும் சேவை வரி எந்த நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது?
- ஜனவரி 1, 2017
- ஏப்ரல் 1, 2017
- ஆகஸ்ட் 3, 2017
- பிப்ரவரி 1, 2017
3. செப்டம்பர் 2016இல் CBDT யினால் தொடங்கப்பட்டுள்ள வரி செலுத்துவோர்களது குறைகளை தீர்ப்பதற்கான இணையதளமுக மின்னணு வசதி _________ ஆகும்.
- ஈ-மார்க்கெட்
- ஈ-NAM
- ஈ- விசா
- ஈ-நிவாரன்
4. இஸ்லாமிய வளர்ச்சி வங்கியின் முதல் கிளை இந்தியாவில் எங்கு தொடங்கப்பட உள்ளது?
- அகமதாபாத்
- சென்னை
- டில்லி
- மும்பை
5. 14-வது நிதிக்குழுவின் தலைவர்
- சி.ரங்கராஜன்
- விஜய் கெல்கர்
- ஒய்.வி. ரெட்டி
- சுப்பாராவ்
6. கீழ்க்கண்ட எந்த ஒரு காரணி இன்றைய இந்தியாவில் சணல் தொழிற்சாலையின் நலிவிற்கு காரணமாக கருதப்படுகிறது.
- வெளிநாட்டு வியாபாரத்தில் சரிவு
- மூலப்பொருள் பற்றாக்குறை
- செயற்கை இட நிரப்புப் பொருள்களின் கடினப்போட்டி
- இவற்றுள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
- 1 மற்றும் 2
- 2 மற்றும் 3
- 1 மற்றும் 3
- 2 மற்றும் 3
7. இந்தியாவில் தேசிய வருவாயை கணக்கிடும் நிறுவனம்
- ரிசர்வ் வங்கி
- திட்டக்குழு
- நிதித்துறை
- மத்திய புள்ளியியல் துறை
8. பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
- 2007-2012
- 2009-2014
- 2012- 2017
- 2014-2019
9. நேரு-மகலனோபிஷ் திட்ட மாதிரியை எந்த திட்டத்தில் புகுத்தினர்?
- முதல் திட்டம்
- இரண்டாம் திட்டம்
- மூன்றாம் திட்டம்
- நான்காம் திட்டம்
10. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பணவீக்கம் ஏற்பட தூண்டும் முக்கிய காரணி
- கிராமங்களில் கூலி அதிகரிப்பு
- உணவு தானியங்களின் விலை உயர்வு
- இடைப்பட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு
- எரிபொருள்களின் விலை உயர்வு
Tags:
INDIAN ECONOMICS