PG TRB ECONOMICS Study Materials - 06

01.      Post Keynesian என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் (1975 )

a.         எச்னர் மற்றும் கிரேகேள்

b.         அமர்த்தியா சென்

c.         எட்ஜ்வோர்ட்

d.         இவர்களில் யாருமில்லை

02.      கிளக்கியின் கோட்பாடு எதை அடிப்படையாக கொண்டது

a.         வேலைவைப்பை

b.         முதலீட்டை

C.         வருமானத்தை

d.        நிறைகுறை போட்டியிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள்

03.      பயனுள்ள தேவை கிளக்கியின் கோட்பாடு கீன்சின் கோட்பாட்டைவிட சிறந்ததாக உள்ளது என்று கூறியவர்

a.         ராபின்சன்

b.         சேம்பர்லின்

C.         பிரைட்மென்

d.         எட்ஜ்வோர்த்

04.      பொருளாதார பின்னிரக்க காலத்தில்

a.         விலைகள் உயரும்

b.         வேலைவாய்ப்புகள் குறையும்

c.         விலைகள் குறையும்

d.         மொத்த உற்பத்தி குறையும்

05.      இந்திய பணவீக்கத்தை அளவிட பயன்படுத்துவது

a.         வாழ்க்கைத் தர அட்டவணை

b.         நுகர்வோர் விலைக் குறிய்யீடு எண்

C.         மொத்த விலை குறியீட்டு எண்

d.         மொத்த பண்டங்கள் உற்பத்தி

06.      கடன் பட்ட நாட்டிர்க்கு நன்மை தரக்கூடியது

a.         எதிர்பார்க்காத பணவாட்டம்

 b.        எதிர்பார்த்த பணவாட்டம்

c.         எதிர்பார்க்காத பணவீக்கம்

d.         எதிர்பார்த்த பண வீக்கம்

07.      LM திட்டம் கீழ்க்கண்டவற்றின் சமநிலையை பிரதிபலிக்கிறது

a.       உற்பத்தி பொருள் சந்தை

b.       பணச்சந்தை

c.         மூலதன சந்தை

d.         இவற்றுள் எதுவுமில்லை

08.      IS திட்டம் கீழ்க்கண்டவற்றின் சமநிலையை பிரதிபலிக்கிறது

a.         உற்பத்தி பொருள் சந்தை

b.         பணச்சந்தை

c.         மூலதன சந்தை

d.         இவற்றுள் எதுவுமில்லை

09.      IS வளைகோடு இடபுரத்திலிருந்து வலபுறமாக கீழ்நோக்கி சரிந்துள்ளது, ஏனெனில்

a.         உற்பத்தி பொருள் சந்தையில் வருவாய்க்கும் வட்டி வீதத்திர்க்குமான தலைகீழ் விகித தொடர்பு

b.         பணச் சந்தையில் வருவாய்க்கும் வட்டி வீதத்திர்க்கும் இடையே உள்ள தழைகீல் விகித தொடர்பு

C.         உற்பத்தி பொருள் சந்தையில் வருவாய்க்கும் வட்டி வீதத்திர்க்குமிடையே உள்ள நேர் விகித தொடர்பு

d.         பணச் சந்தையில் வருவாய்க்கும் வட்டி வீதத்திர்க்கும் இடையே உள்ள நேர்விகித தொடர்பு

10.      ........... இன் கூற்றுப்படி வர்த்தக சுழர்ச்சி, ஒரு முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடேயாகும்

a.         ஆர்.ஜி.ஹாட்ரே

b.         ஜோசப் ஷூம்பிட்டர்

C.         சாமுவேல்சன்

d.         கால்டர்

Previous Post Next Post