01. இரு எண்களின் பெருக்கற்பலன்
192. அந்த இரு எண்களின் வித்தியாசம்
4 எனில், அவ்விரு எண்களின் கூடுதல் என்ன?
A.
42
B.
26
C.
28
D.
32
02. ஒரு என்னை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும்
28 ஐக் கூட்ட
300 கிடைக்கிறது. எனில் அந்த எண்?
A.
16
B.
15
C.
18
D.
14
03. வகுத்தல் கணக்கு ஒன்றில்,
வகுபடும் எண்
1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது.
மீதி 11 எனில்,
வகுக்கும் எண்?
A.
25
B.
45
C.
20
D.
35
04. மூன்று உலோக காண சதுரங்களின் பக்கங்கள் முறையே
3 செ.மீ.,
மற்றும் 5 செ.மீ.
இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு
( ச. செ.மீ.
யில் )?
A.
72
B.
216
C.
256
D.
144
05. 1 சதுர டெசிமீட்டர் என்பது?
A.
10 -4 சதுர டெக்காமீட்டர்
B.
10 -2 ஏர்
C.
10 -4 ஹெக்டேர்
D.
10 -2 சதுர டெக்காமீட்டர்
06. 1197215a6 என்ற எண்
11 ஆல் மீதியின்றி விடுபட
a க்கு கொடுக்கப்படக்கூடிய மிகக் குறைந்த மதிப்பு?
A.
1
B.
5
C.
3
D.
2
07. ஒரு சதுரத்தின் பக்க அளவை
4 செ.மீ.
அதிகப்படுத்தினால் அதன் பரப்பு
60 ச.செ.மீ.
அதிகரிக்கிறது. அப்படியெனில் பக்கத்தின் அளவு அதிகப்படுத்துவதற்கு முன்பு?
A.
5.5
செ.மீ.
B.
12 செ.மீ.
C.
15 செ.மீ.
D.
6.2 செ.மீ.
08. சமபக்க முக்கோணம்
.................... கோணத்தைப் பொருத்து கோணச் சமச்சீர் உள்ளது?
A.
90°
B.
60°
C.
180°
D.
120°
09. 25 எண்களின் சராசரி
15. மறு ஆய்வின் பொது
15 என்ற எண்
-15 என்று தவறாக குறிக்கப்பட்டு விட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே சரியான சராசரி?
A.
15.4
B.
13.4
C.
16.2
D.
15
10. கணிதத்தில்
A என்பவர் 100 % மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
A வை விட
B என்பவர் 20 % குறைவாக பெற்றுள்ளார்.
B வை விட
C என்பவர் 20 % அதிகமாக பெற்றுள்ளார்.
எனில் C பெற்ற மதிப்பெண்கள்?
A.
120
B.
96
C.
84
D.
75