PG TRB TAMIL Study Material - 17

1. கடன் வாங்கிய சொற்கள் மொழியியலில் மைல்கல் போல் உள்ளன என்றும் மொழியில் தேர்ந்த மாறுதல்களின் காலத்தை ஒருவாறு உணர்த்துவதற்கு உதவுகின்றன என்றவர்.

  • ஜோசப்பெஸ்கி
  • கால்டுவெல்
  • யெஸ்பர்ஸன்
  • குண்டர்ட்

2. 'வடமொழி அகராதிகளில் திராவிடச் சொற்கள்' என்ற நூலை வெளியிட்டவர்.

  • எட்கர் ஆலன்போ
  • கிட்டல்
  • .வே.சா
  • நச்சினார்க்கினியர்

3. பல்லின் மேல் உள்ள அண்ணத்தை நாவின் அடிவிளிம்பு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து

  • ய்

4. 'Language' என்ற நூலை எழுதியவர்.

  • போயாஸ்
  • சபீர்
  • புளும் பீல்ட்
  • வர்ரேபு

5. குறிப்பிட்ட இடங்களில் வாழ்வோர் வேறுபட வழங்கும் மொழிகள்.

  • தனி மொழி
  • பொது மொழி
  • கிளை மொழி
  • கூட்டு மொழி

6. மொழிக்கு வழக்கு மொத்தம் ------

  • 2
  • 3
  • 4
  • 1

7. தொழிலாளர் மூச்சு விட்டு வளர்க்கும் துன்பம் குறைதல் பொருட்டு குரல்வளையைப் பல்வேறு இயக்கப்பிறக்கும் ஒலி.

  • பண்பு ஒலி
  • தொழில் ஒலி
  • உணர்ச்சி ஒலி
  • குழு ஒலி

8. ஒட்டு நிலை மொழியை மொழிநூலார் ------------ என்று குறிப்பிடுவர்.

  • அடிச்சொல்
  • இணைப்புச்சொல்
  • ஒலி குறிப்புச் சொல்
  • தனி நிலை

9. வடமொழி கலப்பு மிகுந்த திராவிட மொழி

  • கன்னடம்
  • தெலுங்கு
  • குடு
  • துளு

10. மலையாள மொழியின் இலக்கண நூல்

  • பிங்கலம்
  • லீலா திலகம்
  • முத்து வீரியம்
  • நேமிநாதம்

Previous Post Next Post