தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 03

1. பத்துப்பாட்டு நூல்களுள் அகப்பொருள் சார்ந்த நூல்கள்

A) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை

B) முல்லைப்பாட்டு, மலைபடுகடாம், நெடுநல்வாடை

C) மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை, பட்டினப்பாலை

D) மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை


2. ‘பெருமாள் திருமொழிநூலின் ஆசிரியர் யார்?

A) குலசேகர ஆழ்வார்

B) பெரியாழ்வார்

C) திருப்பாணாழ்வார்

D) திருமங்கையாழ்வார்


3.தான் நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன், கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனேஇப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

A) தேவாரம்

B) திருவாசகம்

C) நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

D) பெரியபுராணம்


4.பொங்கு கடல் கல்மிதப்பிற் போந்தேறும் அவர் பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரேஇவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?

A) கம்பராமாயணம்

B) மகாபாரதம்

C) பெரியபுராணம்

D) நளவெண்பா


5. பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல்

A) நாலடியார்

B) கலிங்கத்துப் பரணி

C) பழமொழி நானூறு

D) இன்னநாற்பது


6. “மாங்காய்ப்பால் உண்டு மலைமேலே இருப்போர்க்குத்

தேங்காய்ப்பால் எதுக்கடி ? – குதம்பாய்

தேங்காய்ப்பால் எதுக்கடிஇப்பாடலை எழுதிய சித்தர் யார்?

A) அகப்பேக்ச் சித்தர்

B) பாம்பாட்டிச் சித்தர்

C) குதம்பைச் சித்தர்

D) இடைக்காட்டுச் சித்தர்


7. இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று பாடுவது யாரைப்பற்றிய பாடல்?

A) வாழ்பவரை

B) இறந்தவரை

C) சிறந்தவரை

D) வள்ளலை


8. பொருத்துக

A) திருத்தொண்டத் தொகை - 1. நம்மாழ்வார்

B) திருசிற்றம்பலக் கோவையார் - 2. திருமங்கை ஆழ்வார்

C) திருவாய்மொழி - 3. சுந்திர மூர்த்தி

D) திருக்குறுந் தாண்டகம் - 4. மணிவாசகர்

 

A)    3   4   2    1

B)    3   4   1    2

C)    4   3   1    2

D)    3   2   1    4


9. பணை என்னும் சொல்லின் பொருள்

A) புனல்

B)  மேகம்

C) மூங்கில்

D)  குடை


10. செந்தமிழை செழுந்தமிழாக காண ஆர்வம் கொண்ட கவிஞர் யார்?

A) சுரதா

B) பாரதிதாசனார்

C) பாரதியார்

D) கலைஞர் மு. கருணாநிதி

Previous Post Next Post