தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 04

1. "தொன்னூல் விளக்கம்" எனும் நூலின் ஆசிரியர்

A. வீரமாமுனிவர்

B. தொல்காப்பியர்

C. பவணந்தி முனிவர்

D. ஐயனாரிதனார்


2. குறளோவியம், சங்கத்தமிழ் ஆகிய நூல்களைப் படைத்தவர்

A. மூதறிஞர் இராஜாஜி

B. போறிஞர் அண்ணா

C. கலைஞர் கருணாநிதி

D. கவிப்பேரரசு வைரமுத்து


3. "பிரதாப முதலியார் சரித்திரம்" எனும் நூலின் ஆசிரியர்

A. மாயூரம் வேதநாயகம் பிள்ளை

B. பரிதிமாற் கலைஞர்

C. மறைமலை அடிகளார்

D. உ.வே.சாமிநாத ஐயர்


4. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர்

A. கே.பாலச்சந்தர்

B. கோமல் சுவாமிநாதன்

C. சோ.இராமசாமி

D. டி.கே.பகவதி


5. வீரமாமுனிவர் இயற்றிய காப்பியம்

A. சூளாமணி

B. யசோதர காவியம்

C. தேம்பாவணி

D. பெருங்கதை


6. "தாடுக விலாசம்" என்ற நூலை எழுதியவர்

A. காளமேகப் புலவர்

B. அழகிய சொக்கநாதப் புலவர்

C. இராமச்சந்திரக் கவிராயர்

D. புலவர் குழந்தை


7. கீழ்க்கண்டவற்றில் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குறவஞ்சி எது?

A. சரபேந்திர பூபாளக் குறவஞ்சி

B. அழகர் குறவஞ்சி

C. திருக்குற்றால குறவஞ்சி

D. கும்பேசர் குறவஞ்சி


8. கீழ்க்கண்ட நூல்களுள் அறிஞர் அண்ணா இயற்றாத நூல் எது?

A. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்

B. ஓர் இரவு

C. நீதி தேவன் மயக்கம்

D. அவனும் அவளும்


9. "ஏசுநாதர் சரித்திரம்" என்ற நூலின் ஆசிரியர்

A. வீரமாமுனிவர்

B. ஜி.யூ.போப்

C. இராபர்ட்.டி.நொபிலி

D. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை


10. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர்

A. திருத்தக்க தேவர்

B. சீத்தலைச் சாத்தனார்

C. அயோத்தி தாசர்

D. தேலா மொழித்தேவர்

Previous Post Next Post