தமிழக வளர்ச்சி நிர்வாகம் & தமிழக வரலாறு மற்றும் பண்பாடு
1. பல்லவ நிர்வாகம் பற்றிய கூற்றில் சரியானது?
- பல்லவ அரசர்கள் சூட்டிக் கொள்ளும் பட்டங்களில் மகாராஜாதிராஜா என்ற பட்டம் வட இந்திய மரபிலிருந்து பெறப்பட்டன.
- மாணிக்க பண்டார காப்பாளரை மேற்பார்வை செய்பவர் கோச-அதீயகூஷா
- தலைமை நீதிமன்றம் 'தருமாசனம்' என்றும் தலைமை நீதிபதி 'தர்மாதிகாரி' என்றும் அழைக்கப்பட்டனர்.
- மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் ' அதிகர்ண தண்டம்'. கீழ் நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படம் அபராதங்கள் 'கர்ண தண்டம்' ஆகும்.
- (i), (iii), (iv) சரி (ii) தவறு
- (i), (iii), (ii) சரி (iv) தவறு
- (i), (ii), (iv) சரி (iii) தவறு
- அனைத்தும் சரி
- சீனா
- சுமத்ரா
- மியான்மர்
- ஜப்பான்
- இந்திய வணிகர்கள்
- நானாதேசி வணிகர்கள்
- அரேபிய வணிகர்கள்
- ஐநூற்றுவர் வணிகர்கள்
- ஜேஷ்டாதேவி
- கௌமாரம்
- காணாபத்யம்
- சப்தமாதர்
- தண்டின்- சிவத்தளிவெண்பா
- 3-ம் சிம்மவர்மன் - கதச்சாரம்
- சர்வநந்தி - லோக விபாகம்
- சேரமான் பெருமாள் நாயனார்- பொன்வண்ணத்து அந்தாதி
- 4 3 2 1
- 1 2 3 4
- 2 1 3 4
- 2 1 4 3
- நகரங்களில் சிறந்தது காஞ்சி என கூறியவர் - திருநாவுக்கரசர்
- கல்வியில் கரையிலாத காஞ்சி என கூறியவர் - காளிதாசர்
- 1 சரி 2 தவறு
- 1 தவறு 2 சரி
- 1,2 சரி
- 1,2 தவறு
- பஞ்ச பாண்டவர் ரதத்தில் நேர்த்தியானதும் அளவில் பெரியது தர்ம ராஜரதம் ரதங்களில் சிறியது திரௌபதி ரதம்.
- பல்லவர் சிற்பக் கலையின் சிறப்புக்கு சிகரமாகக் கருதப்படுவது ராஜசிம்மேஸ்வரம்
- புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியார் என்பவரின் மாணவன் முதலாம் மகேந்திர வர்மன்
- பல்லவர் காலத்து ஒவியங்களைச் கண்டறிந்து வெளிப்படுத்தியவர்-மு.வே.துப்ய்ஸ்(பிரான்ஸ்)
- 2 மட்டும்
- 3 மட்டும்
- 1 மட்டும்
- 4 மட்டும்
- இரண்டாம் ராஜேந்திரன் - கி.பி 1056 - கி.பி.1064
- முதலாம் ராஜராஜ சோழன் - கி.பி 985 - கி.பி.1014
- முதலாம் பராந்தகச் சோழன்-கி.பி 907 - கி.பி.955
- வீர இராஜேந்திரன் - கி.பி 1063 - கி.பி.1070
- 1 2 3 4
- 1 2 4 3
- 2 1 3 4
- 3 2 4 1
- கங்கப்பாடி
- நூளாம்பாடி
- கொங்குநாடு
- கீழை சாளுக்கிய நாடு
- வீரநாராயணன்
- பண்டித வத்சலன்
- சூரசிகர்மணி
- மேற்கண்ட அனைத்தும்
Tags:
TNPSC GROUP II