1. மோன்பா என்ற கையால் செய்யப்பட்ட காகிதத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
A) அசாம்
B) ராஜஸ்தான்
C) அருணாச்சல பிரதேசம்
D) கேரளா
2. துலங்கா நிலக்கரி சுரங்கம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது .
A) பீகார்
B) ராஜஸ்தான்
C) மகாராஷ்டிரா
D) ஒடிசா
3. சீதாபானி வனவுயிரி காப்பகம் அமைந்துள்ள மாநிலம்
A) உத்திர பிரதேசம்
B) உத்திரகாண்ட்
C) கர்நாடகா
D) கேரளா
4. இந்தியாவின் எந்த ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
A) ஆகாஷ்
B) நாக்
C) பிரித்வி
D) அக்னி
5. இந்தியாவின் உயரமான வானிலை மையம், பின்வரும் எந்த மாநிலத்தில்/ யூனியன் பிரதேசத்தில் திறக்கப் பட்டுள்ளது
A) இமாச்சல பிரதேசம்
B) லடாக்
C) ஜம்மு-காஷ்மீர்
D) சிக்கிம்
6. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஹாக்கர் என்ற தெரு உணவு கலாச்சாரமானது எங்கு முதன்மையாக காணப்படுகிறது
A) சிங்கப்பூர்
B) தைவான்
C) தென் கொரியா
D) வியட்நாம்
7. இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் காற்றாலை சுரங்கப் பாதை வசதியானது எங்கு திறக்கப்பட்டுள்ளது
A) மும்பை
B) புதுடெல்லி
C) ஹைதராபாத்
D) சென்னை
8. இவற்றில் அன்ஷ மாக் தொடர்புடைய விளையாட்டு
A) கிரிக்கெட்
B) டென்னிஸ்
C) மல்யுத்தம்
D) ஆக்கி
9. இந்தியாவின் 8-வது ஹைட்ரோ கார்பன் உற்பத்தி தளமானது எங்கு திறக்கப்பட்டுள்ளது
A) ஒடிசா
B) பீகார்
C) குஜராத்
D) மேற்கு வங்கம்
10. யுனெஸ்கோவின் கீழ் சிறப்பு தகுதி விருது பெற்ற அமர் சிங் கல்லூரி எங்குள்ளது
A) அசாம்
B) பஞ்சாப்
C) ராஜஸ்தான்
D) ஜம்மு-காஷ்மீர்