TNPSC, TRB CURRENT AFFAIRS 2021 Study Material - 03

1. விவசாயத்தில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக வேளாண் அமைச்சகம் தொடங்கிய ஆன்லைன் நிகழ்வின் பெயர் என்ன?

A) கிசான் மேளா

B) அக்ரி இந்தியா ஹேக்கதான்

C) கிருஷி சம்மேளன்

D) அக்ரி மேளா

2. முகேஷ் அம்பானியை விஞ்சி ஆசியாவின் செல்வந்தராக மாறியுள்ள ஜாங் ஷான்ஷன் சார்ந்த நாடு எது?

A) சீனா

B) தைவான்

C) தென் கொரியா

D) வியட்நாம்

3. ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்

A) சுனீத் சர்மா

B) ஏ.கே. பண்டாரி

C) பிரதீப் குமார்

D) பி.எஸ். மிஸ்ரா

4. பிரதமரால் வெளியிடப்பட்ட, NAVARITIH என்பது பின் வரும் எத்துறையுடன் தொடர்புடைய சான்றிதழுடன்கூடிய படிப்பாகும்?

A) செயற்கை நுண்ணறிவு

B) கலாச்சாரம்

C) கட்டுமானத் துறை

D) நுண்ணுயிரியல்

5. PMAY (U) திட்டத்தைச் செயல்படுத்து வதில் சிறந்து விளங்கி முதலிடம் பெற்ற மாநிலம் எது?

A) உத்திர பிரதேசம்

B) உத்திரகாண்ட்

C) கர்நாடகா

D) கேரளா

6. முன்னாள் படைவீரர்கள் தினம் கொண்டாடப்படுவது

A) ஜனவரி 13

B) ஜனவரி 14

C) ஜனவரி 15

D) ஜனவரி 16

7. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், கிட்ஸ் மற்றும் சூட்களின் உற்பத்தியில் உலகளவில் இந்தியா பெற்றுள்ள தரநிலை

A) முதலாவது

B) இரண்டாவது

C) மூன்றாவது

D) நான்காவது

8. பணிக்கு செல்லும் பெண்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்

A) உத்திர பிரதேசம்

B) ஒடிசா

C) மேற்கு வங்கம்

D) மத்திய பிரதேசம்

9. சிக்னல் மெசஞ்சர் அறிமுகப்படுத்தப் பட்ட ஆண்டு

A) 2015

B) 2016

C) 2017

D) 2018

10. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே சமயத்தில் அறிமுகமான முதல் இந்திய வீரர்

A) டி நடராஜன்

B) வருண் சக்ரவர்த்தி

C) வாஷிங்டன் சுந்தர்

D) ஷர்துல் தாகூர்

Previous Post Next Post