10th Tamil இயல் 2 "கேட்கிறதா என் குரல்!" ஒரு மதிப்பெண் வினா விடை தொகுப்பு

1. ‘வாயுவழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள்பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல்

அடிகளுக்குஉரியவர்----------.

) இளங்கோவடிகள்       

ஆ)கம்பர்       

இ) ஓளவையார்    

ஈ) திருமூலர்

 

2. திருமூலர்இயற்றியநூல் -------------.

) திருமந்திரம்    

ஆ)திருவாசகம்         

இ) திருப்பாவை       

ஈ) சிலப்பதிக்காரம்

 

3. மூச்சிப்பயிற்சியேஉடலைப்பாதுகாத்துவாழ்நாளைநீட்டிக்கும்என்றுகூறியவர் -

) இளங்கோவடிகள்

ஆ)கம்பர்       

இ) ஓளவையார்      

ஈ) திருமூலர்

 

4. கிழக்கிலிருந்துவீசும்காற்று ------------.

) கொண்டல்       

ஆ)வாடை                 

இ) தென்றல் 

ஈ) கோடை

 

5. மேற்கிலிருந்துவீசும்காற்று ------------.

) கொண்டல்

ஆ)வாடை                 

இ) தென்றல் 

ஈ) கோடை

 

6. வடக்கிலிருந்துவீசும்காற்று ------------.

) கொண்டல்         

ஆ) வாடை           

இ) தென்றல் 

ஈ) கோடை

 

7. தெற்கிலிருந்துவீசும்காற்று ------------.

) கொண்டல்

ஆ)வாடை

இ) தென்றல்

ஈ) கோடை

 

8. ’வண்டொடுபுக்கமணவாய்த்தென்றல்’ – இப்பாடல்அடிஇடம்பெற்றுள்ளநூல் ----.

) புறநானூறு

ஆ)தென்றல்விடுதூது

இ) சிலப்பதிகாரம்

ஈ) நற்றிணை

 

9. ‘நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர்பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ - இப்பாடல்அடிஇடம்பெற்றுள்ளநூல்.

புறநானூறு

ஆ)தென்றல்விடுதூது

இ) சிலப்பதிகாரம்   

ஈ) நற்றிணை


10. ‘வளிமிகின்வலிஇல்லைஎன்றுகூறியவர்-------.

) இளங்கோவடிகள்

ஆ)கம்பர்

இ) ஓளவையார்

ஈ) ஐயூர்முடவனார்


11. ’வளிமிகின்வலிஇல்லைஇப்பாடல்அடிஇடம்பெற்றுள்ளநூல் ---------.

) புறநானூறு                   

ஆ)தென்றல்விடுதூது

இ) சிலப்பதிகாரம்                           

ஈ) நற்றிணை


12. ஜூன்முதல்செப்டம்பர்வரையிலானகாலம் -------

) வடகிழக்குபருவக்காலம்

ஆ)தென்கிழக்குபருவக்காலம்

இ) வடமேற்குபருவக்காலம்

ஈ) தென்மேற்குபருவக்காலம்

 

13. அக்டோபர்முதல்டிசம்பர்வரையிலானகாலம் -------

) வடகிழக்குபருவக்காலம்    

ஆ)தென்கிழக்குபருவக்காலம்

இ) வடமேற்குபருவக்காலம்        

ஈ) தென்மேற்குபருவக்காலம்

 

14. ஒருமனிதன்ஒருமணித்துளிக்குவெளியிடும்கார்பன்டைஆக்சைடின்அளவு---

)  10 முதல் 18 வரை                     

ஆ) 11 முதல் 16 வரை

இ) 12 முதல் 18 வரை                  

ஈ) 11 முதல் 18 வரை

 

15. உலககாற்றுநாள் --------         

) ஜூன் 15                  

ஆ)ஜூன் 12 

இ) ஜுலை 15

ஈ) ஜுலை 12

Previous Post Next Post