நெடுங்கணக்கு
வரிசையின் அடிப்படையில்
தமிழ் அகராதி தொகுத்தவர்?
வீரமாமுனிவர்
பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?
பிராகுயி, இது திராவிட மொழி.
எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?
அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?
பெஷாவர்.
இயேசு கிறிஸ்துவின்
தாய் மொழி என்ன?
அராமைக்(Aramaic)
பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?
சௌத்ரி ரஹம்மத் அலி.
ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?
எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை
பயன்படுத்துகிறது?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
லிமிடெட்
ஜாம்நகர் சுத்திகரிப்பு
நிலையம்.
அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?
லுஃப்ட்வாஃபே(Luftwaffe)
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின்
பெயர் என்ன?
கடன்-குத்தகை(Lend-Lease
Agreement) ஒப்பந்தம்