Medical Entrance Exam Biology Tamil Medium Question And Answer - 07

1. குரங்கில் உள்ள மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை?

  •   46
  •   48
  •   40
  •   44

2. செல் சுழற்சியில் எந்த நிலை செல் பகுப்பு முடிந்தவுடன் முதலில் துவங்குகிறது?

  •   இடை நிலை
  •   எஸ் நிலை
  •   ஜி1 நிலை
  •   ஜீ2 நிலை

3. கீழ்க்கண்டவற்றில் எது பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியா?

  •   குளோமல்
  •   ஜிஜைகாஸ்போரா
  •   சர்குலண்ட்ஸ்
  •   மேற்கண்ட ஏதும் இல்லை

4. கீழ்க்கண்டவற்றில் எது ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது?

  •   சென்ட்ரோசோம்
  •   ரைபோசொம்
  •   மைட்டோகாண்ட்ரியா
  •   மேற்கண்ட ஏதும் இல்லை

5. விலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் எதனால் ஆனது?

  •   புரதத்தால்
  •   கொழுப்பு
  •   புரதம் மற்றும் கொழுப்பு
  •   மேற்கண்ட ஏதும் இல்லை

6. ஈஸ்ட் போன்ற பூஞ்சைகள் எவ்வகையான உயிரி?

  •   இரு செல் உயிரி
  •   பல செல் உயிரி
  •   ஒரு செல் உயிரி
  •   மேற்கண்ட ஏதும் இல்லை

7. பூஞ்சையின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

  •   அகாரிகஸ்
  •   தாலோபைட்டு
  •   மைசீலியம்
  •   ரைபோஸ்

8. நிலத்தில் சேகரமாகும் இறந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற வகை கரிம கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அழுகச் செய்வது?

  •   ஸ்பைரில்லம்
  •   வைரஸ்
  •   பூஞ்சைகள்
  •   பாக்டீரியா

9. கீழ்க்கண்டவற்றில் எது கோல் வடிவ அல்லது குச்சி வடிவ பாக்டீரியா?

  •   ஸ்பைரில்லம்
  •   மைக்ரோகாகஸ்
  •   பேசில்லஸ்
  •   விப்ரியோ - கமா

10. ஒரு ஜீன் - ஒரு நொதி கோட்பாடினை உருவாக்கியவர்?

  •   பீடில் மற்றும் டாட்டம்
  •   ஜேகோப் மற்றும் மோனாட்
  •   ஹென்றி ஆஸ்பான்
  •   பெஸ்ட் மற்றும் டைலர்

Previous Post Next Post