1. பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படும் முறை?
- பெர்மேண்டேஷன் ( நொதித்தல் )
- ஐசோலேஷன்
- பாஸ்டுரைசேஷன்
- ஸ்டெரிலைசேஷன்
2. ஜீன் என்பது?
- ஓர் வகையான விதை
- இளமையைக் காக்கும் மருந்து
- மிகச்சிறிய உயிரினம்
- பரம்பரைக் காரணி
3. பட்டுப்புழு உணவாக உண்பது?
- மல்பெரி இலை
- கொத்தமல்லி இலை
- மா இலை
- கறிவேப்பிலை
4. மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை?
- 46
- 42
- 23
- 63
5. அனைத்து உயிரினகளுக்கும் முதன்மையான ஆற்றல் ............... மூலம் பெறுகிறது?
- சூரியன்
- மனிதன்
- தாவரங்கள்
- காற்று
6. சிதைப்பவைகளுக்கு எடுத்துக்காட்டு?
- வைரஸ்
- பாக்டீரியா
- சிங்கம்
- ஓநாய்
7. பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட சிக்கலான அமைப்பு?
- உணவு ஆற்றல்
- உணவு வலை
- உணவு பிரமிடு
- உணவு உலகம்
8. பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்?
- பாக்டோபென்
- வைரேமியா
- பாக்டீரியாபேஜ்
- ஆர்போவைரஸ்கள்
9. நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்?
- பார்த்தினோஸ் போர்கள்
- ஏபிளனோஸ் போர்கள்
- ஏகைனீட்ஸ்
- ஹெட்டிரோசிஸ்ட்
10. நைட்ரஜனை நைட்ரேட்டாக மாற்ற உதவும் பாக்டீரியாக்கள்?
- ரைசோபியம்
- சூடோமோனாஸ்
- நைட்ரோபாக்டர்
- மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
Tags:
NEET