01. தாவர உயிர்சக்தியினை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி?
A. சந்திரபோஸ்
B. ராமன்
C. சீனிவாச ராமனுஜன்
D. மேற்கண்ட எவருமில்லை
02. தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹார்மோன்?
A. டெமகிரான்
B. எப்சம்
C. அயோடின்
D. ஆக்சிஜன்
03. நெல் என்பது ஒரு?
A. பாசி
B. இரு விதையிலைத் தாவிரம்
C. ஒரு விதையிலைத் தாவரம்
D. மேற்கூறிய எந்த வகையையும் சேராத ஒரு பயிர்
04. ஆணிவேரின் மாற்றுருவான நேபிபார்மிற்கு எடுத்துக்காட்டு?
A. கேரட்
B. உருளை
C. முள்ளங்கி
D. பீட்ரூட்
05. தொட்டால் சுருங்கி ( Touch - me - not ) தாவரத்தின் தாவரவியல் பெயர்?
A. மைமோஸா ப்யூடிகா
B. அல்லியம் சட்டைவம்
C. அக்கேஸியா அராபிக்கா
D. டெஸ்மோடியம் ஜிரான்ஸ்
06. பயிர் வளர்ச்சிக்கு தேவையான பயிர் உணவு?
A. நைட்ரேட்
B. யூரியா
C. பாஸ்பேட்
D. மேற்கண்ட ஏதும் இல்லை
07. பிரையோபைட்டாவின் தாவர உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
A. தாலஸ்
B. தாலோபைட்டு
C. ரைபோஸ்
D. அகாரிகஸ்
08. பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவின் பெயர்?
A. ஈக்காலாஜி
B. மைகாலஜி
C. சைகாலஜி
D. மைட்டாலஜி
09. ஐந்து தாவரத் தொகுதி ( FIVE KINGDOM ) கொள்கையை அறிமுகம் செய்தவர்?
A. கரோலஸ் லின்னேயஸ்
B. விட்டேக்கர்
C. தியோபிராஸ்டஸ்
D. ஜான் ரே
10. குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்?
A. டியூபுலின்
B. அக்டின்
C. மையோசின்
D. ஹிஸ்டோன்