01. கீழ்கண்டவற்றில் ஒன்று தாவர செல்லில் காணப்படுவதில்லை?
A. பெரிய வாக்குவோல்கள்
B. லைசோசோம்கள்
C. சென்டிரோசோம்
D. உள்கரு
02. உணவை திரவ வடிவில் உட்கொள்வது?
A. எக்ஸோ சைட்டாஸிஸ்
B. பின்னோ சைட்டாஸிஸ்
C. பேகோ சைட்டாஸிஸ்
D. ஏற்புவழி எண்டோ சைட்டாஸிஸ்
03. பாரமேசியத்தின் இடப்பெயர்ச்சி உறுப்பு?
A. குறு இழைகள்
B. சிலியா
C. பொய்கால்கள்
D. ஓடு
04. அல்லி சூரிய ஒளியில் மூடுவதும் இரவில் மலர்வதும் ஒரு?
A. ஒளியுரு வளைதல்
B. திசை சாரா தூண்டுதல்
C. திசை சார் தூண்டுதல்
D. தொடு உணர்வு சார்பசைவு
05. மகரந்தக்குழல் சூலினை நோக்கி வளர்வது?
A. எதிர்புவி சார்பசைவு
B. புவி சார்பசைவு
C. வேதி சார்பசைவு
D. மேற்கண்ட அனைத்தும்
06. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக் கடத்துவது?
A. சைலக்குழாய்கள்
B. புளோயம்
C. சைலம்
D. மேற்கண்ட ஏதுமில்லை
07. உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்?
A. மைட்டோ காண்டிரியா
B. அகபிளாச வலை
C. உட்கரு
D. ரிபோசோம்
08. ஒளிச்சேர்க்கையின் போது வெளிவரும் வாயு?
A. ஆக்சிஜன்
B. கந்தக டை ஆக்சைடு
C. கரியமில வாயு
D. கார்பன் மோனாக்சைடு
09. தாவரங்களில் நீர் மற்றும் கனிம உப்புக்கள் கடத்தப்படும் நிகழ்ச்சி?
A. ஆஸ்மாசீஸ்
B. உயிர்ப்பு உறிஞ்சுதல்
C. சாறேற்றம்
D. உயிர்ப்பற்ற உறிஞ்சுதல்
10. விலங்கு செல்களில் காணப்படாத செல் நுண்ணுறுப்பு?
A. உட்கரு
B. எண்டோபிளாச வலை
C. செல்சுவர்
D. மைட்டோகாண்டிரியா