PG TRB BOTANY Study Materials – 10

01.     ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பாகத்தின் இயக்கம்?

A.   தொடுதலுறு அசைவு

B.   நீர் சார்பசைவு

C.   புவி சார்பசைவு

D.   ஒளி சார்பசைவு

02.     தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?

A.   நீராவிப் போக்கு

B.   சுவாசித்தல்

C.   ஒளிச்சேர்க்கை

D.   இனப்பெருக்கம்

03.     ஓட்டுண்ணித் தாவரம்?

A.   கஸ்குட்டா

B.   மியூக்கர்

C.   ஈஸ்ட்

D.   காளான்

04.     தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?

A.   பிளாஸ்மா சவ்வு

B.   செல் சுவர்

C.   எண்டோபிலாச வலை

D.   செல் சவ்வு

05.     தாவரங்களில் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை?

A.   வைட்டமின் B12

B.   வைட்டமின் E

C.   வைட்டமின் B6

D.   வைட்டமின் B5

06.     காலிபிளவரில் உள்ள எந்தப் பகுதி கறியாக உண்ணப்பயன்படுகிறது?

A.   தண்டு

B.   மஞ்சரி

C.   இலைகள்

D.   பூக்கள்

07.     ராபி பருவத்தில் பயிராகும் முக்கிய பயிர்?

A.   நெல்

B.   கோதுமை

C.   சோளம்

D.   பருத்தி

08.     தேயிலை மற்றும் காப்பி அதிகமாக விளையும் பகுதி?

A.   மலைச் சரிவுகள்

B.   சமவெளிகள்

C.   கடற்கரைப் பகுதி

D.   ஆற்றுப் பள்ளத்தாக்கு

09.     அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்புப் பொருளை உருவாக்குவது?

A.   தாவரம்

B.   பூஞ்சை

C.   பாக்டீரியம்

D.   ஆல்கா

10.     நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?

A.   சென்னை

B.   ஆடுதுறை

C.   தூத்துக்குடி

D.   கோயம்புத்தூர்

Previous Post Next Post