PG TRB ECONOMICS Study Materials - 09

01.     பண மாற்று அங்காடி அமைக்கப்பட்டுள்ள இடம்

a.       பண அங்காடி

b.       பொருள்கள் அங்காடி

c.       உற்பத்தி காரணிகள் அங்காடி

d.       மூல தன அங்காடி

02.     தர்க்காலப் பொருளாதாரத்தில் பணத்தின் முக்கிய முதன்மை பணி இவ்வாறு செயல்படுவதாகும்

 a.      கடன் கருவி

b.       ஒரு இடையீடு கருவி

C.       ஒரு மதிப்பின் நிலைகலன்

d.       மாற்று மதிப்பு

03.     பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பணத்திர்க்கான தேவையை தீர்மானிக்கும் காரணி அல்ல

a.       பொது விலை மட்டம்

 b.      நடப்பு உற்பத்தி அளவு

c.       பண்டங்கள் மற்றும் பணிகளின் தராதர விலைகளின் முறை

d.       இவற்றுள் எதுவும் இல்லை

04.     தொன்மை பொருளாதார நிபுணர் இர்விங் பிஷரீன் சமன்பாடு

a.       MV = PT

b.       Md = PT

c.       Md = Kpy

d.       மேற்கண்டவற்றுள் எதுவும் இல்லை

05.     பொருளாதார மந்தகாலத்தில் தொகு தேவையை ........ இன் மூலம் அதிகரிக்கலாம்

a.       தன்னாட்சி முதலீடு

b.       தூண்டப்பட்ட முதலீடு

c.       அதிகரித்த சேமிப்பு

d.       அதிகரித்த அளிப்பு

06.     உண்மை இருப்பு விளைவை உரைத்தவர்

a.       பிகு

b.       காரல் மார்க்ஸ்

c.       ரிக்கார்டோ

d.       டான் பாட்டின்கின்

07.     பணத்தின் மொத்த தேவை என்பது

a.       Md = M1 + M2 = L1 ( y ) + L2 ( r )

b.       Md = Mt

c.       Md = Ms

d.       மேற்கூறிய அனைத்தும்

08.     இந்தியாவில் M4 என்னும் பண அளிப்பு அளவு என்பது

a.       M3 + தபால் அலுவலக மொத்த வைப்புத் தொகை

b.       M3 + பொது மக்களிடம் உள்ள பணம்

c.       M3 + வங்கியில் உள்ள வைப்பு

d.       M3 + RBI யில் உள்ள பணம்

09.     கழிவு வீதக் கொள்கை இவற்றின் ஒரு கொள்கையாகும்

a.       மைய வங்கி

b.       வணிக வங்கிகள்

C.       கூட்டுறவு வங்கிகள்

d.       வளர்ச்சி வங்கிகள்

10.     ரொக்க இருப்பு வீதம் உயர்தப்பட்டால் –

a.       வணிக வங்கிகளின் கடன் கொடுக்கும் ஆற்றல் அதிகரிக்கும்

b.       வணிக வங்கிகளின் கடன் கொடுக்கும் ஆற்றல் நிலையாக இருக்கும்

G.      வணிக வங்கிகளின் கடன் கொடுக்கும் ஆற்றல் சுருங்கும்

d.       மேலே கூறப்பட்ட எதுவும் இல்லை 

Previous Post Next Post