PG TRB HISTORY Study Materials – 05

01.      சமயச் சீர்திருத்த இயக்கத்திற்கு சுவிட்சர்லாந்தில் தலைமை தாங்கியவர்

A)         ஜான் வைக்கிப்

B)          மார்ட்டின் லூதர்

C)          கால்வின்

D)         யூரிச் சுவிங்லி

02.      பிரெஞ்சு புரட்சியின் வேத நூல்

A)         சமூக ஒப்பந்தம்

 B)         எனது போராட்டம்

C)          அவந்தி

D)         சத்திய சோதனை

03.      வேளாண்மைப் புரட்சி தோன்றிய நாடு

A)         பிரான்ஸ்

B)          இங்கிலாந்து

C)          ரஷ்யா

D)         அமெரிக்கா       

04.      சிராஜிவோ படுகொலை நடைபெற்றது

A)         ஜீன் 28 1914

B)          ஜூலை 28 1914

C)          ஜனவரி 18 1914

D)         ஜனவரி 17 1914

05.      1813 ல் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட இடம்

 A)        வாட்டர்லூ

B)          பிரமிட்

C)          லிப்சிக்

D)         டிராஃபல்கர்

06.      ரஷ்ய வரலாற்றில் ரத்த ஞாயிறு நடைபெற்றது

A)         1906

B)          1907

C)          1905

D)         1904

07.      1917 ரஷ்ய அக்டோபர் புரட்சிக்கு தலைமையேற்றவர்

A)         கெரான்ஸ்கி

B)          குரு சேவ்

C)          ஸ்டாலின்

D)         லெனின்

08.      பன்னாட்டு சங்கத்தில் தலைமையிடம் அமைந்துள்ள நாடு

 A)       பிரான்ஸ்

B)          அமெரிக்கா

C)          சுவிட்சர்லாந்து

D)         இங்கிலாந்து

09.      Duce என்று அழைக்கப்படுபவர்

A)         இட்லர்

B)          முசோலினி

C)          ரூஸ்வெல்ட்

D)         வில்சன்

10.      இரண்டாவது உலகப்போர்க்கு உடனடி காரணம்

A)         சரோஜிவா படுகொலை

B)          பிரான்சின் மீது ஜெர்மனி படையெடப்பு

C)          போலந்து மீது ஜெர்மனி படையெடுப்பு

D)         முசோலினியின் அபீசீனிய படையெடுப்பு

Previous Post Next Post