1. √625 என்பது 25 எனில் 4 ÷ √0.000625 என்பது?
- 16.0
- 0.160
- 1600
- 160
2. ஒரு தொகை 4 : 7 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது. முதல் மனிதனுக்கு ரூ. 80 / - கிடைத்தால், மொத்த தொகை?
- ரூ. 240
- ரூ. 140
- ரூ. 170
- ரூ. 220
3. ஒரு தொகை A, B மற்றும் C என்ற மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. B - க்கு, A - க்கு கிடைப்பதைப் போல் இரண்டு மடங்கும், C - க்கு கிடைப்பதைப் போல் மூன்று மடங்கும் கிடைக்கிறது. A - க்கு ரூ. 330 / கிடை
- ரூ. 1410
- ரூ. 1110
- ரூ. 1210
- ரூ. 1710
4. 70 க்கு குறைவான பகா எண்களின் எண்ணிக்கை?
- 18
- 17
- 19
- 20
5. ரூ. 3000/ க்கு 3 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 % கூட்டுவட்டி எனில், வட்டித் தொகை எவ்வளவு?
- ரூ. 933
- ரூ. 993
- ரூ. 963
- ரூ. 999
6. x : 6 = 32 :
24 எனில் x இன் மதிப்பு என்ன?
- 7.00
- 5.80
- 6.00
- 8.00
7. 300 மீட்டர் நீளமுள்ள ஒரு இரயிலில், வினாடிக்கு 25 மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அது 200 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலத்தை எத்தனை வினாடிகளில் கடக்கும்?
- 10 வினாடிகள்
- 15 வினாடிகள்
- 20 வினாடிகள்
- 15 வினாடிகள்
8. 40 மாணவர்களை முறையே கொண்ட இரண்டு வகுப்புகளின் மாணவர்களின் சராசரி வயது முறையே 8, 10. இரண்டு வகுப்புகளில் உள்ள மொத்த மாணவர்களின் சராசரி வயது?
- 9 ஆண்டுகள்
- 11 ஆண்டுகள்
- 8 ஆண்டுகள்
- 6 ஆண்டுகள்
9. எந்த வருட வட்டி விகிதத்தில், ஒரு தொகை 25 ஆண்டுகளில் மூன்று மடங்கு ஆகும்?
- 6 சதவிகிதம்
- 2 சதவிகிதம்
- 8 சதவிகிதம்
- 18 சதவிகிதம்
10. A - யும், B -யும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கின்றனர். A - அந்த வேலையை தனியாகச் செய்தால், 10 நாட்களில் முடிக்கலாம். B மட்டும் அந்த வேலையை தனியாகச் செய்தால் எவ்வளவு நாட்களில் முடிக்கலாம்?
- 4 நாட்கள்
- 2 நாட்கள்
- 5 நாட்கள்
- 7 நாட்கள்