1. ஒரு கார் மணிக்கு 54 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. அந்த காரின் வேகம், வினாடிக்கு எத்தனை மீட்டர்?
- 12
- 18
- 15
- 24
2. ( 4 1/2 ) ( 6
2/3 ) ( 0.40 ) = ?
- 3.2
- 2 2/3
- 6
- 12
3. 7.5, 3.2, 20.5
மற்றும் x - இன் சராசரி 10 எனில், x - இன் மதிப்பு என்ன?
- 12.5
- 8.8
- 12.8
- 10.5
4. 150 மீ. நீளமுள்ள ஒரு இரயில், 175 மீ. நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை 13 வினாடிகளில் கடக்கிறது. எனில் இரயிலின் வேகத்தை, கிமீ / மணி என்ற விகிதத்தில் கணக்கிடவும்.
- 100
- 150
- 90
- 110
5. 2A + 3B = 21 மற்றும் A - B = 3 எனில் A மற்றும் B இன்மதிப்பு என்ன?
- A = 6 ; B = 3
- A = 3 ; B = 6
- A = 9 ; B = 6
- A = 12 ; B = 9
6. 40 முடிவுகளின் சராசரி 60 மற்றும் 60 முடிவுகளின் சராசரி 40 எனில், மொத்த முடிவுகளின் சராசரி என்ன?
- 80
- 48
- 100
- 58
7. 81 - ஐ 1/3, 1/6, 1/7 என்ற விகிதத்தில் பிரித்தால், முதல் பகுதியானது?
- 42
- 18
- 27
- 36
8. 40 முடிவுகளின் சராசரி 60 மற்றும் 60 முடிவுகளின் சராசரி 40 எனில், மொத்த முடிவுகளின் சராசரி என்ன?
- 80
- 48
- 100
- 58
- 5 மணி நேரம்
- 15 மணி நேரம்
- 1 மணி நேரம்
- 2 மணி நேரம்
10. 5 எண்களின் சராசரி 6. அதில் உள்ள எண்களின் சராசரி 4, எனில் மற்ற இரண்டு எண்களின் சராசரி என்ன?
- 21
- 8
- 9
- 12