1. ஒருவர் சிறுது பணத்தை தனிவட்டிக்குக் கொடுத்துள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு கொடுத்த பணத்தைப் போல இரண்டு மடங்கு பெற்றால், அவர் கொடுத்த தொகைக்கான வட்டியின் சதவிகிதம்?
- 17 சதவிகிதம்
- 10 சதவிகிதம்
- 5 சதவிகிதம்
- 25 சதவிகிதம்
2. ஒரு தொகையின் ஆண்டு தனிவட்டி 4 %, 3 ஆண்டுகளில் தனிவட்டி ரூ. 1200/- எனில், அசல் தொகை?
- ரூ. 7, 700
- ரூ. 11, 000
- ரூ. 8, 000
- ரூ. 10, 000
3. ஒரு புத்தகத்தை 25 % லாபம் வைத்து, ரூ. 60 க்கு விற்றால் பொருளின் விலை?
- ரூ. 48
- ரூ. 42
- ரூ. 38
- ரூ. 12
4. 8 பொருட்களை வாங்கும் விலை, 10 பொருட்களை விற்கும் விலைக்குச் சமமாக இருந்தால் நஷ்ட சதவிகிதம் எவ்வளவு?
- 20 சதவிகிதம்
- 10 சதவிகிதம்
- 18 சதவிகிதம்
- 35 சதவிகிதம்
5. 40 ஆட்கள் ஒரு வேலையை 15 நாட்களில் முடிக்கலாம். அதே வேலையை, 50 ஆட்கள் எவ்வளவு நாட்களில் முடிக்கலாம்?
- 15 நாட்கள்
- 12 நாட்கள்
- 10 நாட்கள்
- 7 நாட்கள்
6. 35 கால்நடைகள் ஒரு நிலத்தை 56 நாட்களில் மேய்கின்றன. அந்த நிலத்தைப் போன்று 3 மடங்கு நிலத்தை 35 நாட்களில் எத்தனை கால்நடைகள் மேயலாம்?
- 162 கால்நடைகள்
- 168 கால்நடைகள்
- 152 கால்நடைகள்
- 142 கால்நடைகள்
7. 7 / 6 - 3 / 8
= ?
- 5 / 5
- 1 / 24
- 2 / 7
- 19 / 24
8. 3 / 5 + 2 / 3
= ?
- 1 4/5
- 1 4/15
- 5/8
- 1 4/3
9. 8 / 9 - 1 / 3
= ?
- 5 / 9
- 7 / 9
- 5 / 27
- 15 / 9
10. 15 / 2 X 3 /
35 = ?
- 45 / 35
- 9 / 14
- 14 / 9
- 5 / 70
Tags:
PG TRB MATHS