1. 333333 ÷ 3.3 =
?
- 1110
- 1.111
- 10.1010
- 101010
2. கீழ்க்கண்டவற்றில் மிகப்பெரிய பின்னம்?
- 8 / 9
- 6 / 7
- 8 / 10
- 7 / 8
3. ஒரு பண்ணையில் 5 ஹெக்டேர் நிலத்தில் 29,800 கிலோ முள்ளங்கி விளைந்தது. சராசரியாக ஒரு ஹெக்டேர் நிலத்தில் எத்தனை கிலோ முள்ளங்கி விளைந்திருக்கும்?
- 5680
- 5960
- 5860
- 5260
4. ஒரு வகுப்பில் 150 மாணவர்கள் இருந்தனர். அவர்களுள் 90 % மாணவர்கள் இறுதித் தேர்வு எழுதினர். இறுதித் தேர்வு எழுதியவர்களுள் 2 / 3 பகுதியினரே தேர்ச்சி பெற்றனர். எனில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எத்தன
- 30
- 35
- 25
- 45
5. 256 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஒரு ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் வீதம் 9 : 7. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவியர் எத்தனை பேர்?
- 144
- 134
- 112
- 102
6. இரண்டு எண்களின் கூட்டுத் தொகை
40. அவற்றிற்குள்ள வித்தியாசம் 4. அவற்றின் வீதம் என்ன?
- 11 : 8
- 11 : 9
- 10 : 9
- 10 : 8
7. 2, 4, 6, 8,
10, 11, 13, 15 - இன் மையக்கோடு?
- 9
- 10
- 8
- 11
8. A, B என்ற இரண்டு திரவங்கள் 3 : 5 வீதத்தில் கலக்கப்படுகின்றன. மொத்த திரவம் 72 லிட்டர் என்றால் A, B எந்த அளவில் இருக்கும்?
- 42 : 29
- 47 : 27
- 27 :45
- 32 : 43
9. ஒரு வியாபாரத்தில் A , B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதம் நிகரானது. A க்கு ரூ.2,500, C க்கு ரூ.3,600 கிடைத்தால் B க்கு கிடைத்த ரூபாயின் மதிப்பு?
- ரூ.3,000
- ரூ.3,300
- ரூ.2,500
- ரூ.3,600
10. 5 : 8 : : 15
: 24 - இன் முனைப்புள்ளி என்ன?
- 15 : 24
- 5 : 24
- 8 : 15
- 8 : 24