01. விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும்,
மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
A.
மாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய
B.
அதிர்வை குறைக்க
C.
இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க
D.
அதிகமான பயணிகளை ஏற்ற
02. ஒலியினது திசைவேகம்?
A.
A , B , C , தண்டுகளில் வேறுபட்டிருக்கும், ஆனால் அளிக்கப்பட்ட தகவல்களை கொண்டு ஒப்பிட முடியாது
B.
C
தண்டில் சிருமமாகும்
C.
அனைத்து தண்டுகளிலும் சமமாகும்
D.
A மற்றும் B தண்டுகள் இரண்டிலும் சிறுமமாகும்
03. செல்சியஸ் வெப்பநிலை அளவுகோலில் அமையப்பெறும் வெப்ப நிலையின்
1 1/5 யின் பேருக்கு மதிப்பிற்குச் சமமான பாரன்ஹூட் வெப்பநிலை மதிப்பைத் தரும்,
வெப்பநிலை ( செல்சியசில்
) ?
A.
0 c
B.
80
c
C.
40 c
D.
- 40 c
04. அடர்த்தி மற்றும் மீட்சியல் குணகத்திற்கிடையேயான விகிதத்தின் பரிமாணங்கள்?
A.
L -2 T 2
B.
L 2 T -2
C.
L T -1
D.
L -1 T
05. அணு அடுக்கு எதற்கு பயன்படுகிறது?
A.
அணுக்கழிவை அகற்றுவதற்கு
B.
எக்ஸ் கதிர்களை உருவாக்க
C.
அணு இணைவை ஏற்படுத்துவதற்கு
D.
அணு பிளவை ஏற்படுத்துவதற்கு
06. கீழ்கண்டவற்றுள் கொடை அணுக்கள் என்பன?
A. பிஸ்மத் மற்றும் ஆர்சனிக்
B. சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம்
C. போரான்
D.
அலுமினியம் மற்றும் காலியம்
07. இடித்தான்கியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?
A. மின்காந்தத் தூண்டல் தத்துவம்
B. கூர்முனை தத்துவம்
C. பரிமாற்று மின்தூண்டல் தத்துவம்
D.
தன் மின்தூண்டல் தத்துவம்
08. "சோக்"
பயன்படுத்துவதன் நோக்கம்?
A. நேர்மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக்க
B. மாறுதிசை மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக்க
C. மாறுதிசை மின்சுற்றில் மின்னோட்ட வலிமையை குறைக்க
D.
நேர் மின்சுற்றில் மின்னோட்ட வலிமையை குறைக்க
09. ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
A. தளவிளைவு
B. விளிம்பு விளைவு
C. விலகல்
D.
குறுக்கீட்டு விளைவு
10. கீழ்கண்ட எந்த செயல்பாட்டின் மூலம் ஒரு தனி ஊசலின் அலைவு நேரத்தை இருமடங்காக உயர்த்த முடியும்?
A. A. கோள நிறையை √2 மடங்கு அதிகரிக்கும் பொழுது
B. B. ஊசலின் நீளத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும் பொழுது
C. C. ஊசலின் கோள நிறையை இருமடங்காக்கும் பொழுது
D. D. ஊசலின் நீளத்தை இருமடங்கு அதிகரிக்கும் பொழுது