PG TRB வேதியியல் STUDY MATERIALS - 10

1. இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் பொது ஐஸில் ................. ஏற்படுகிறது?

  •   ஐஸின் உருகுநிலை அழுத்தம் மாறும் போது குறைகிறது
  •   சூடுபிறக்கிறது
  •   சூடு தணிகிறது
  •   ஏதுமில்லை

2. கதிர்வீச்சுகளில் மிகக் குறைந்த ஆபத்துடையவை?

  •   புற ஊதாக் கதிர்கள்
  •   காஸ்மிக் கதிர்கள்
  •   குறுகிய ரேடியோ அலைகள்
  •   எக்ஸ் கதிர்கள்

3. சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது ஏற்படுவது?

  •   ஹைட்ராக்சைட் உருவாகிறது
  •   ஹைட்ரஜன் வாயு வெளியாகிறது
  •   பிராணவாயு வெளியாகிறது
  •   மேற்கண்ட ஏதுமில்லை

4. உலர்ந்த சலவை செய்வதற்கு உபயோகப்படுவது?

  •   ஈத்தேன்
  •   பினால்
  •   நாப்தா
  •   பென்சால்டிஹைடு

5. சாதாரண உஷா நிலையிலுள்ள திரவ உலோக தனிமம்?

  •   மண்ணெண்ணெய்
  •   அமிலம்
  •   பாதரசம்
  •   தண்ணீர்

6. இரும்பு ஆணி எதில் மிதக்கிறது?

  •   பாதரசம்
  •   காற்றில்
  •   தண்ணீர்
  •   வாயு

7. வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சக்தியை கணக்கிடும் முறை?

  •   ஓம்
  •   வாட் மணிக்கு
  •   கிலோவாட் மணிக்கு
  •   ஜூல்ஸ்

8. ஆற்றல் கீழ்க்கண்டவற்றில் எதன் அலகில் அளக்கப்படுகிறது?

  •   விசை
  •   திறன்
  •   வேலை
  •   உந்தம்

9. ஒலி அலைகள் காற்றில் செல்வது?

  •   நீளமாக
  •   குறுக்காக
  •   நீளமாகவும் குறுக்காகவும்
  •   மேற்கண்ட ஏதுமில்லை

10. .................. சிகப்பு லிட்மசை நீலமாக்கும்?

  •   தண்ணீர்
  •   வாயு
  •   காரம்
  •   அமிலம்

Previous Post Next Post