01. மணலின் ரசாயனப் பெயர்?
- சிலிகன் - டை - ஆக்சைடு
- சோடியம் ஹைட்ராக்சைடு
- பொட்டாசியம் ஆக்சைடு
- மேற்கண்ட ஏதுமில்லை
02. கீழ்கண்டவற்றுள் கிரியா ஊக்கத்தினை ( CATALYST ) தருவது?
- காற்று
- மாங்கனிஸ் - டை - ஆக்சைடு
- ஹைட்ரஜன்
- ஆக்சிஜன்
03. மாலுமிகளின் திசைக் காட்டியில் உபயோகமாவது?
- தாமிரம்
- பிளாட்டினம்
- காந்தமாக்கப்பட்ட இரும்பு
- அலுமினியம்
04. " டாலமைட் " எதனுடைய தாதுப் பொருள்?
- மெக்னீசியம்
- இரும்பு
- தாமிரம்
- ஈயம்
05. இந்தியாவில் மோனசைட் அதிகமாக உற்பத்தி ஆகுமிடம்?
- ஒரிசா
- ராஜஸ்தான்
- பீகார்
- கேரளா
06. சமையல் வாயுவில் அடங்கியது?
- ஆக்டேன்
- மீத்தேன்
- பியூட்டேன்
- ஈத்தேன்
07. கீழ்கண்டவற்றுள் எந்த நாடுடன் யுரேனியம் செரிவுபடுத்துதல் தொடர்புடையது?
- தென் கொரியா
- இஸ்ரேல்
- ஈரான்
- கியூபா
08. பெட்ரோலுடன் ஆல்கஹாலை கலப்பதால்
........................ ஆகிறது?
- கலப்படத்தை கட்டுப்படுத்துகிறது
- சர்க்கரை ஆலை தொழிலுக்கு உதவுகிறது
- சுற்றுப்புற சூழல் மேம்படுகிறது
- அந்நிய செலாவனி மிச்சமாகிறது
09. மின் காந்தம் உபயோகப்படுத்தப்படுவது?
- ஹைட்ரோ மீட்டரில்
- தொலைநோக்கியில்
- மின்மாற்றியில்
- ஆல்டி மீட்டரில்
10. இன்குபேட்டர் சாதனம் எதற்கு உபயோகப்படுகிறது?
- முட்டை பொரிக்க
- தொலைகாட்சி
- மண்டை ஓட்டை திறக்க
- செயற்கைக் கோள் புறப்படுவதற்கு
Tags:
PG TRB CHEMISTRY