PG TRB வேதியியல் STUDY MATERIALS - 13

1. கப்பல் மிதப்பதின் அடிப்படை?

  •   ஆர்கிமிடிஸ் தத்துவம்
  •   ரிலேடிவிடி தத்துவம்
  •   கட்டு செயலின் விதி
  •   டான்டனின் தத்துவம்

2. பின்வருவனவற்றில் எது குறைந்தளவு கதிரியக்கம் கொண்டது?

  •   புற ஊதக் கதிர்கள்
  •   எக்ஸ் கதிர்கள்
  •   காஸ்மிக் கதிர்கள்
  •   குறைவான ரேடியோ அலைகள்

3. கீழ்க்கண்டவற்றில் நைட்ரிக் அமிலம் எதனுடன் வினைபுரியாது?

  •   செம்பு
  •   தங்கம்
  •   துத்தநாகம்
  •   வெள்ளி

4. எம்.கே.எஸ் ( M.K.S ) முறையில் வேகத்தின் அளவு?

  •   பௌண்டல்
  •   எர்க்
  •   டைன்
  •   நியூட்டன்

5. தண்ணீர், சாராயக் கலவையை பிரித்தெடுக்க பயன்படும் முறை?

  •   குரோமட்டோகிராப்
  •   வடிகட்டுதல்
  •   உறையச் செய்து சுத்தப்படுத்துதல்
  •   சுத்தப்படுத்துதல்

6. வெப்ப சக்தியை மின் சக்தியாக மாற்ற உதவுவது?

  •   தெர்மோகப்பிள்
  •   டிரையோட் வால்வு
  •   போட்டோ எலெக்ட்ரிக் டியூர்
  •   ஹைடிரோ மீட்டர்

7. மக்னீசியம் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?

  •   MgCI2
  •   CI2
  •   MCI2
  •   MnCI2

8. ஒரு உலோகத்தை வெப்பப்படுத்தும் போது அதன் அடர்த்தி?

  •   குறைகிறது
  •   அதிகமாகிறது
  •   எதிர்மறையாக மாறுகிறது
  •   அப்படியே இருக்கிறது

9. காற்றின் இறுக்கத்தை அளக்க உபயோகப்படுத்தும் கருவி?

  •   மைக்ரோ மீட்டர்
  •   ஹைட்ராஸ்கோப்
  •   ஹைட்ரோ மீட்டர்
  •   பாரமானி

10. சிவப்பு பாஸ்பரஸின் உருகுநிலை?

  •   30° C
  •   170° C
  •   560° C
  •   640° C

Previous Post Next Post