1. 2n 2 வாய்ப்பாட்டை அளித்தவர்?
- கோல்டுஸ்டின்
- ரூதர் போர்டு
- போர் - பரி
- சாட்விக்
2. திண்மப் பொருள்களில் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை ................. ஆக இருக்கும்?
- குறைவாக
- மிக குறைவாக
- அதிகமாக
- மிக அதிகமாக
3. தண்ணீரில் விளக்கெண்ணையை ஊற்றினால் அது?
- ரசாயன முறையில் பிரதிபலிக்கும்
- மிதக்கும்
- கலந்து விடும்
- மூழ்கும்
4. பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதின் தத்துவம்?
- ஓரின ஒட்டுதல்
- விரவல்
- சவ்வூடு பரவல்
- நுண்புழை ஏற்றம்
5. ................
க்காக ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
- தளவிளைவு
- ரேடியோ கதிர்வீச்சு
- சார்பியல் தத்துவம்
- ஒளிமின் விளைவு
6. கீழ்கண்டவற்றில் எந்த உலோகம் ஒரு நற்மின் கடத்தியாகும்?
- வெள்ளி
- அலுமினியம்
- தாமிரம்
- இரும்பு
7. கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தி உள்ள ஒன்று?
- திரவ வெள்ளி - மெர்க்குரி
- திரவ தங்கம் - காரீயம்
- இராஜ திராவகம் - வெள்ளி
- பசுமை வெள்ளி - காப்பர்
8. டிஞ்சர் ஆப் அயோடின் என்பது?
- அயோடைபாம்
- அயோடின்
- அயோடினுடன் பொட்டாசியம் அயோடைடு
- அயோடினுடன் அயோடபாம்
9. இரும்பு சாமான்களின் மேல் துத்தநாகம் பூசுவது?
- எட்சிங்
- மின் பூச்சு
- கால்வனைசேஷன்
- மின் சுத்திகரிப்பு
10. கீழ்க்கண்டவற்றில் சிரிப்பூட்டும் வாயு?
- நைட்ரஸ் ஆக்சைடு
- கார்பன் டை ஆக்சைடு
- கார்பன் மோனோக்சைடு
- சல்பர் டை ஆக்சைடு
Tags:
PG TRB CHEMISTRY