1. தமிழில் மிகப்பழமையான எழுத்து
- பிராமி
- ஆப்பு வடிவ எழுத்து
- வட்டெழுத்து
- கிரந்த எழுத்து
2. நடு இந்தியாவில் வாழும் மக்கள் பேசிய மொழி
- மால்டோ
- கொடகு
- கோந்தி
- கோண்ட்
3. அடிச்சொற்களெல்லாம் ஓரசைச் சொற்கள் என்றும், ஈரசைச் சொற்கள் எல்லாம் ஓரசையில் இருந்து வளர்ந்தவை என்றும் கூறியர்.
- சாஸர்
- லூதர்
- மார்க்ஸ் முல்லர்
- பாணினி
4. சொற்களை வெவ்வேறு இடங்களில் மாற்றி அமைத்தாலும் பொருள் தரும் வாக்கியம் ------
- பிரிநிலை
- தொகுநிலை
- உட்பிணைப்பு நிலை
- அடிநிலை
5. உலக மொழிகளில் மிகவும் பழமையானது.
- தமிழ்
- சீனம்
- கிரேக்கம்
- இலத்தின்
6. சொற்கோவைகளை ஒப்பிட்டு ஆராய்வது மொழி ஆராய்ச்சி என்ற உண்மையை தெளிவாக்கியவர்.
- பிரௌன்
- ராஸ்மஸ்ராக்
- கிரேக்கம்
- கிட்டல்
7. நடு திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை.
- 6
- 12
- 8
- 3
8. 'கோழி' என்றழைக்கப்பட்ட தலைநகரம்
- உறையூர்
- கொற்கை
- மதுரை
- பூம்புகார்
9. தெலுங்கர்கள் 'தமிழை' எவ்வாறு அழைத்தனர்
- தமிழி
- திரமிள
- அரவம்
- பிராமினி
10. வினைச்சொற்கள் பால், திணை முதலியவற்றை உணர்த்தாத மொழி எது?
- பிராகுயி
- கோண்ட்
- மலையாளம்
- துளு
Tags:
PG TRB TAMIL