1. மொழித்தோற்றம் பற்றி வழங்கும் கொள்கைகள் எத்தனை?
- 3
- 6
- 4
- 5
2. தெலுங்கில் வடமொழி கலப்பிற்கு காரணமானவர்.
- ஆரியர்
- நன்னயப்பட்டர்
- வடுகர்
- தோடர்
3. துளு மொழிக்கு இலக்கணம் எழுதிய ஐரோப்பியர்
- டாக்டர் பாட்ஸ்க்
- ஹாட்ஜன்
- பிலைனி
- பிரிகேல்
4. ஐரோப்பியர் ' மலபார்' என்று குறிப்பிட்டது எந்த மொழியை
- மலையாளம்
- தெலுங்கு
- தமிழ்
- கன்னடம்
5. நாயன்மார்களின் பாடல்களை குறிக்க வடநூல்கள் பயன்படுத்திய சொல்.
- வேளாண் வேதம்
- திராவிட வேதம்
- தமிழ் வேதம்
- பொது வேதம்
6. தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மரம் எது?
- தேக்கு
- சந்தனம்
- வேங்கை
- பனை
7. தமிழ் இலக்கணத்தில் உள்ள ஒரே ஒரு வடமொழி இலக்கணக் கூறு எது?
- அசை
- யாப்பு
- பொருள்
- அலங்காரம்
8. சீனமொழியின் எழுத்து எந்த வகையை சார்ந்தது
- ஆப்பு வடிவ எழுத்து
- ஓவிய எழுத்து
- அசை ஒவிய எழுத்து
- வட்டெழுத்து
9. ஆங்கில எழுத்துக்கள் எந்த வகை எழுத்திலிருந்து தோன்றியது.
- சித்திர எழுத்து
- தேவநாகரி எழுத்து
- ஆப்பெழுத்து
- சதுர எழுத்து
10. குருக் மொழியின் வேறு பெயர்
- கூர்க்
- தோடா
- கோந்த்
- ஒராவன்
Tags:
PG TRB TAMIL