PG TRB TAMIL Study Material - 21

1. உரை என்பதன் பொருள்

  • உரைத்தல்
  • கூறுதல்
  • A மற்றும் B சரி
  • A மட்டும்

2. முதன் முதலில் உரை தோன்றியது எந்த மொழியில்.

  • கிரேக்கம்
  • இலத்தீன்
  • தமிழ்
  • ஆங்கிலம்

3. கம்பர், வடமொழியின் சிறந்த ஆசிரியர் என யாரை குறிப்பிடுகிறார்.

  • அகத்தியர்
  • தொல்காப்பியர்
  • பாணினி
  • நக்கீரர்

4. கம்பர், தென்மொழியின் சிறந்த ஆசிரியர் என யாரை குறிப்பிடுகிறார்.

  • அகத்தியர்
  • திருவள்ளுவர்
  • பாணினி
  • கம்பர்

5. முதல் சங்கத்தில் இருந்த புலவர்களின் எண்ணிக்கை சுமார்,

  • 49
  • 549
  • 1449
  • 89

6. முதல் சங்கத்தினை வளர்த்த மன்னர்களின் எண்ணிக்கை.

  • 89
  • 59
  • 49
  • 79

7. முதல் சங்கம் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது.

  • 3700
  •  3800
  •  4100
  • 4000

8. இரண்டாம் சங்கம் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது.

  • 4000
  • 3900
  • 3700
  • 3500

9. இடைச் சங்கத்தினை வளர்த்த மன்னர்களின் எண்ணிக்கை.

  • 39
  •  63
  • 59
  • 108

10. கடை சங்கத்தினை வளர்த்த புலவர்களின் எண்ணிக்கை.

  • 549
  •  49
  • 449
  • 89

Previous Post Next Post