01. ஓர் அமீபாவை உப்பு நீரில் இடும்போது சுருங்கி விரியும் குமிழி?
A. மறையும்
B. சுருங்கும்
C. வெடிக்கும்
D.
பெருகும்
02. கணுக்காலிகள் சிறப்பான பிராணிகள் ................ என்பதால்?
A. கணுவுடைய உடலால்
B. குற்றிழைகள் அற்றவையாய் உள்ளதால்
C. குருதிக் குழி உள்ளதால்
D.
நிறமற்ற குருதி உள்ளதால்
03. ஆர்க்கியாப்டெரிக்ஸ் கீழ்க்கண்ட விலங்குகளின் இணைப்புச் சங்கிலி?
A. மீன்கள் மற்றும் நீர் நில வாழ்வன
B. நீர் நில வாழ்வன மற்றும் ஊர்வன
C. பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
D.
ஊர்வன மற்றும் பறவைகள்
04. பசுவின் இரைப்பையில் உள்ள அறைகளின் எண்ணிக்கை?
A. ஒன்று
B. மூன்று
C. நான்கு
D.
இரண்டு
05. நாடாப்புழுவின் தலைப்பகுதிக்கு பெயர்?
A. வாய் ( MOUTH )
B. ஆன்டென்னா ( ANTENNA )
C. உறிஞ்சி ( SUCKER )
D.
ஸ்கோலக்ஸ் ( SCOLEX )
06. மண்புழுக்கள் எந்த பைலத்தை ( PHYLUM ) சேர்ந்தவை?
A. அர்த்ரோபோடா ( ARTHROPODA )
B. ஸ்ப்ளாட்டி ஹெல்மின்தஸ் ( PLATYHELMINTHES )
C. அனலிடா ( ANNELIDA )
D.
மொலஸ்கா ( MOLLUSCA )
07. கொல்லடீரியல் சுரப்பிகள் காணப்படுவது?
A. தேளின் ஆண் சுவாச மண்டலத்தில்
B. கரப்பானின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தில்
C. கரப்பானின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில்
D.
தேளின் பெண் இனப்பெருக்க மண்டலத்தில்
08. பாலூட்டிகளில் சிவப்பணுக்களின் முக்கிய பண்பு?
A. இருபுறமும் குவியாக இருக்கும்
B. ஒரு உட்கரு உண்டு
C. உட் கருமணி உண்டு
D.
உட்கரு இல்லை
09. "
லாம்ப்ரே " என்பது?
A. பூச்சி
B. இருவாழ்வி
C. வட்டவாயினை உடையவை
D.
சுறா மீன்
10. பறவையிலும், பாலூட்டிகளிலும் வெப்ப சீர்நிலை கருவியைப் போல ( THERMOSTAT ) பயன்படும் பகுதி இருக்குமிடம்?
A. ஹைப்போதாலமஸ் ( HYPOTHALAMUS )
B. செரிப்ரம் ( CEREBRUM )
C. தண்டுவடம்
D. மெடுல்லா ஆப்ளாங்கேட்டா ( MEDULLA OBLONGATA )