PG TRB BOTANY Study Materials – 14

1. இவற்றில் திறந்த விதை தாவரம் (ஜிம்னோஸ்பெர்ம்) எது?
  • சைகஸ்
  • பைனஸ்
  • ரிக்ஸியா
  • A & B
2. விதைகள்ற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு.
  • சைகஸ்
  • பைனஸ்
  • ரிக்ஸியா
  • பெரணிகள்
3. பிரையோபைட்டுகள் என்று அழைக்கப்படுவது?
  • நீர் வாழ் தாவரங்கள்
  • நில வாழ் தாவரங்கள்
  • திறந்த விதை தாவரங்கள்
  • நீர் மற்றும் நில வாழ் தாவரங்கள்
4. பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம் எது?
  • எலுமிச்சை
  • ஆரஞ்சு
  • ஆப்பிள்
  • கொய்யா
5. இவற்றில் நீர் மற்றும் நிலத்தில் வாழும் தாவரம் எது?
  • ரிக்ஸியா
  • மாஸ்
  • சைகஸ்
  • A & B
6. விதைகளற்ற தாவரம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
  • பிரையோபைட்டுகள்
  • டெரிடோபைட்டுகள்
  • ஜிம்னோஸ்பெர்ம்கள்
  • ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
7. ரயில் படுக்கைகள் செய்ய பயன்படும் மரம்.
  • பைன்
  • கருவேலம்
  • வில்லோ
  • மல்பரி
8. கிரிக்கெட் மட்டைகள் மற்றும் விளையாட்டு சாமான்கள் தயாரிக்க பயன்படும் மரம் எது?
  • பைன்
  • கருவேலம்
  • வில்லோ
  • மல்பரி
9. டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் தயாரிக்க பயன்படும் மரம்
  • பைன்
  • கருவேலம்
  • வில்லோ
  • மல்பரி
10. படகுகள் செய்யப் பயன்படும் மரம்.
  • பைன்
  • கருவேலம்
  • வில்லோ
  • மல்பரி
Previous Post Next Post