1.
மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் வரைமுறைபடுத்துதல் விதிகள் படி பள்ளி (School) என்ற
கூற்று குறிப்பது அங்கிகாரம் பெற்ற ...... ( According code of regulation of
nursery and primary schools the term "School" signifies approved )
(A)
தொடக்கப் பள்ளிகள்
(B) உயர்நிலைப் பள்ளிகள்
(C) மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள்
(D) மேநிலைப் பள்ளிகள்
2.
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கு — நியமிக்க வேண்டும். ( -------
Teachers are to be appointed for nursery and primary (I-V) classes. )
(A) தகுதிபெற்ற பெண் ஆசிரியர்கள்
(B)
தகுதிவாய்ந்த ஆண் ஆசிரியர்கள்
(C)
தகுதிபெறாத பெண் ஆசிரியர்கள்
(D)
அனைத்து வகை ஆசிரியர்கள்
3.
காலத்திற்கேற்றார் போல துறை வகுக்கும் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி பள்ளியில்
மாணவர் சேர்க்கைக்கு பொறுப்பேற்பவர் யார்? ( Who will be responsible for student
admission according to rules and regulations issued by the department from time
to time? )
(A)
பெற்றோர் ஆசிரியர் கழகம்
(B) தலைமை ஆசிரியர்
(C)
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(D)
பள்ளி மேலாண்மைக்குழு
4.
------------வகுப்பு மாணவனுக்கு வயது விதிகள் செயல்முறைகள் படி விலக்கு அளிக்க முடியாது.
( No exemption from the operation of Age rules will be applied for pupil
studying in standard )
(A)
II
(B) I
(C)
III
(D)
V
5.
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதற்பருவம் என்பது --- மாதத்தில் துவங்கி
----- மாதத்தில் நிறைவடைகிறது. ( The nursery and primary schools in the first
term will constitute from month of – to )
(A)
ஜனவரி, ஜூன்
(B) ஏப்ரல், டிசம்பர்
(C) டிசம்பர், ஏப்ரல்
(D) ஜூன், டிசம்பர்
6.
மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியின் அங்கிகாரத்தை திரும்பப் பெறும் அதிகாரம் பெற்ற
அலுவலர் ( The Competent authority for with drawing approval of nursery and
primary school will be )
(A) தொடக்கக் கல்வி இயக்குநர்
(B)
தொடக்கக்கல்வி இணை இயக்குநர்கள்
(C)
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
(D)
உதவித் தொடக்க கல்வி அலுவலர்
7.
ஒரு பள்ளி நாள் முறையான கற்றல் கற்பத்தலில் குறைந்த பட்சம் ------- உள்ளடக்கியதாகும்.
(வகுப்பு 1-IV) ( A school day consist of at least -- - of regular instruction
(For class I-IV) )
(A) 4 மணி நேரம்
(B)
5 மணி நேரம்
(C)
44 மணி நேரம்
(D)
3 மணி நேரம்
8.
ஒரு மாணவன் மழலையர் மற்றும் ஆரம்ப வகுப்புகளில் சேர்க்கை பெற அந்த ஆண்டின் ஜுலை
31-ம் நாளின்படி பூர்த்தி செய்ய வேண்டிய வயதுகள் முறையே............ ( 18. The
Pupil should have completed ------,------ years of age on 31st July of the year
for securing admission to nursery and primary classes respectively. )
(A) 3,5 -
(B) 2 ½ , 4 ½
(C) 6,8
(D) 4,6
9.
பின்வரும் எந்த சட்ட விதியின்படி ஒரு கல்வி முகமை பள்ளிக் கட்டிடத்தினை பொது கட்டிடமாக
பயன்படுத்த அனுமதி அளிக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்க முடியும். ( The education
agency shall produce a license permitting the use of school building as public
building under )
(A) தமிழ்நாடு சட்ட விதி XII of 1965
(B)
தமிழ்நாடு சட்ட விதி XI of 1965
(C)
தமிழ்நாடு சட்ட விதி XII of 1975
(D)
தமிழ்நாடு சட்ட விதி XI of 1975
10.
மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் வரன்முறைப்படுத்துதல் விதிகளின் படி 100 மாணவர்கள்
வரை கொண்ட பள்ளி செலுத்த வேண்டிய ஆண்டு இணைப்புக் கட்டணம். ( As per code of
regulation of nursery and Primary Schools, The annual affiliation fee to be
paid for a school with a strength up to 100 pupil is )
(A)
ரூ.300
(B)
ரூ. 200
(C) ரூ.150
(D)
ரூ. 250