HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER -16 1 ➤ நாம் வாழும் கண்டம்We live in - continent.(A) ஆப்ரிக்கா(A) Africa(B) ஆசியா(B) Asia(C) ஆஸ்திரேலியா(C) Australia(D) தென் அமெரிக்கா(D) South America2 ➤ காணாமல் போன அரசு ஊழியருக்கான பணிக்கொடையை அனுமதிக்க முடிந்திருக்க வேண்டிய கால அளவுD.C.R.G is allowed to the family of Missing Government Servant after a Period of(A) 5 வருடங்கள்(A) 5 Years(B) 10 வருடங்கள்(B) 10 Years(C) 3 வருடங்கள்(C) 3 Years(D) 2 வருடங்கள்(D) 2 Years3 ➤ நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பணி விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த மேல்முறையீட்டு அலுவலர்Anmella Appellate authority on service matters of all Aided Primary and Middle School teachers and disciplinary action.(A) தொடக்கக் கல்வி இயக்குநர்(A) Director of Elementary Education(B) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்(B) Joint Director of Elementary Education(C) முதன்மைக் கல்வி அலுவலர்(C) Chief Educational Officer(D) மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்(D) District Elementary Educational Officer4 ➤ உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் தகுதி வாய்ந்த அலுவலர்The Competent authority to take disciplinary action on Assistant Elementary Educational Officer(A) தொடக்கக் கல்வி இயக்குநர்(A) Director of Elementary Education(B) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்(B) Joint Director of Elementary Education(C) முதன்மைக் கல்வி அலுவலர்(C) Chief Educational Officer(D) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(D) District Elementary Educational officer5 ➤ ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் அதிகாரமுடையவர்The Confirmation of Teachers in Panchayat Union Schools shall remain with(A) முதன்மைக் கல்வி அலுவலர்(A) Chief Educational Officer(B) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(B) District Elementary Educational Officer(C) உதவி தொடக்கக் கல்வி அலுவலர்(C) Assistant Elementary Educational Officer(D) இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி)(D) Joint Director of Elementary Education6 ➤ மறுநியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களின் ஊதியம் இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது.The pay of the Teacher on Re employment will be regulated that the pension together with the pay and allowances does not exceed.(A) ஓய்வு பெற்ற நாளில் பெற்று வந்த தொகையில் 1/3.(A) 1/3 of Emoluments on Retirement(B) ஓய்வு பெற்ற நாளில் பெற்று வந்த தொகைக்கு ஈடாக.(B) Total Emoluments drawn at the time of Retirement.(C) ஓய்வு பெற்ற நாளில் பெற்று வந்த தொகையில் 1/2.(C) 1/2 of Emoluments on Retirement(D) (A) மற்றும் (B).(D) (A) or (B)7 ➤ LKG - V வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு ஏற்பளிப்பு அளிக்கும் தகுதித் திறம் வாய்ந்த அதிகாரிThe Competent authority to grant recognition to schools having classes LKG to V Std.(A) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்(A) District Elementary Educational Officer(B) உதவி தொடக்கக் கல்வி அலுவலர்(B) Assistant Elementary Educational Officer(C) மாவட்டக் கல்வி அலுவலர்(C) District Educational Officer(D) முதன்மைக் கல்வி அலுவலர்(D) Chief Educational Officer8 ➤ பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்படுகிறதுIn welfare Schemes for School Children Laptop is issued to Students those who appeared the Examination for(A) 9 ஆம் வகுப்பு(A) 9th Std(B) 10 ஆம் வகுப்பு(B) 10th Std(C) 11 ஆம் வகுப்பு(C) 11th Std(D) 12 ஆம் வகுப்பு(D) 12th Std9 ➤ அரசாங்கத்தால் அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கப்படும் குறைந்தபட்ச வருடாந்திர வருமானத்திற்கும் குறைவான வருமானம் உள்ள பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் குழந்தை என்பதுA child belonging to the such parent or guardian whose annual income is lower than the minimum limit specified by the appropriate Government by notification.(A) மெல்லக் கற்கும் மாணவன்(A) Slow Learner(B) வாய்ப்பற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தை(B) Child belonging to disadvantaged group(C) நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தை(C) Child belonging to weaker section(D) சிறப்பு தேவை உடைய குழந்தை(D) CWSN Child10 ➤ பள்ளி நிர்வாக குழுவானது நிதி ஆண்டில் ---- முன்னதாக பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை தயார் செய்திட வேண்டும்The School Management committee shall prepare a school development plan at least - before the end of the financial year.(A) 4 மாதங்கள்(A) 4 months(B) 3 மாதங்கள்(B) 3 months(C) 5 மாதங்கள்(C) 5 months(D) 2 மாதங்கள்(D) 2 months Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter