HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 18 1 ➤ இந்த சட்டத்தின்படி 1 முதல் 10 வகுப்பு வரை பகுதி 1ல் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுThe Act under which the Tamil has been prescribed as the Compulsory subject under Part 1 from 1st Std to X Std.(A) சமச்சீர் கல்வி முறை(A) Uniform System of Education(B) கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்(B) RTE - or(C) தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006(C) Tamil Nadu Tamil Learning Act 2006(D) தகவல் அறியும் உரிமைச் சட்டம்(D) RTI2 ➤ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் துவங்குவதற்கு அனுமதி அளிக்கும் தகுதி வாய்ந்த அதிகாரிCompetent authority to open a teacher training institute(A) முதன்மைக் கல்வி அலுவலர்(A) Chief Educational Officer(B) துணை இயக்குநர் (ஆசிரியர் கல்வி)(B) Deputy Director (Teachers Education)(C) தொடக்கக் கல்வி இயக்குநர்(C) Director of Elementary Education(D) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்(D) Joint Director of Elementary Education3 ➤ முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தேவையான பணிக்காலம்The Qualifying Service required to get full pension is(A) 25 வருடங்கள்(A) 25 Years(B) 30 வருடங்கள்(B) 30 Years(C) 58 வருடங்கள்(C) 58 Years(D) 20 வருடங்கள்(D) 20 Years4 ➤ நடுநிலைப் பள்ளி என்பதுThe middle School means(A) 6 முதல் 8 வகுப்புகள்(A) STD 6 to 8(B) 1 முதல் 8 வகுப்புகள்(B) STD 1 to 8(C) மழலையர் முதல் 5 வகுப்புகள்(C) STD LKG to 5(D) (A) மற்றும் (B)(D) (A) and (B).5 ➤ குடும்பத்தின் வருவாய் ஈட்டும் உறுப்பினர் விபத்தில் இறந்தால் நிவாரண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வைப்புத் தொகைUnder the Scheme of accident relief fund to the Students whose earning member of the family Dies in an accident shall be paid by the way of fixed deposit(A) ரூ.1,00,000(A) Rs. 1,00,000(B) ரூ.25,000(B) Rs. 25,000(C) ரூ.75,000(C) Rs. 75,000(D) ரூ. 50,000(D) Rs. 50,0006 ➤ திடீர் பார்வையின் நோக்கம்The aim of surprise visit is(A) ஆசிரியர்களின் முறையான வருகையைக் கவனிக்க(A) Judge how for the teachers are regular in their attendance(B) பள்ளிச் சூழ்நிலை மற்றும் முன்னேற்றத்தைக் கவனிக்க(B) Judging the condition and Progress of the School(C) சிறப்பு நோக்கம் எதுவும் இல்லை(C) No Special intention(D) (A) மற்றும் (B)(D) (A) and (B)7 ➤ கூற்று 1 : ஆய்வு அலுவலர் கற்பித்தலை மட்டும் மதிப்பிடக் கூடாது. முறைப்படி வழிகாட்டவும் அறிவுரை பகரவும் வேண்டும். கூற்று 2 : உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் ஆய்வு அலுவலரால் தண்டிக்கப்படக் கூடாது.Statement 1: The inspecting officers should not only judge the results of teaching but should guide and advice as to its method. Statement 2: No teacher of a School under private management should ever be reprimanded by an inspecting Officer.(A) கூற்று 1 சரியானது(A) Statement 1 is Correct(B) கூற்று 2 சரியானது(B) Statement 2 is Correct(C) இரண்டும் தவறு(C) Both are wrong(D) இரண்டும் சரி(D) Both are correct8 ➤ நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு நேரடி மான்யம் வழங்கப்படும் நேர்வில் அதன் மேல் முறையீட்டு அலுவலர்The appellate authority on the orders of direct payment for aided primary school is(A) தொடக்கக் கல்வி இயக்குநர்(A) Director of Elementary EducationB) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்(B) Joint Director of Elementary Education(C) முதன்மைக் கல்வி அலுவலர்(C) Chief Educational Officer(D) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(D) District Elementary Educational Officer9 ➤ அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம் பெயரும் பொழுது புதிய இடத்தில் சேர இவருடைய சிறப்பு அனுமதி தேவைWhen pupils migrate from recognized schools in the middle of the school year special permission should be obtained from(A) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(A) District Elementary Educational Officer(B) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)(B) Assistant Elementary Educational Officer (Nursery)(C) அனுமதி பெறத் தேவையில்லை(C) Not necessary to obtain permission(D) உதவி தொடக்கக் கல்வி அலுவலர்(D) Assistant Elementary Educational Officer10 ➤ ஆசிரியர் சான்றிதழ் இரண்டு தரங்களைக் கொண்டது, அவைTeachers certificate shall be of two grades, namely(A) பட்டயம் மற்றும் கல்லூரி அளவிலானது(A) Diploma and Collegiate(B) இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி தரம்(B) Secondary and Elementary(C) கல்லூரி மற்றும் தொடக்கக் கல்வி தரம்(C) Collegiate and Elementary(D) கல்லூரி மற்றும் இடைநிலைத் தரம்(D) Collegiate and Secondary Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter