DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 23

1 ➤ உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் பள்ளிக் குழுவில் கல்வி முகவாண்மையினரின் பிரதிநிதிகள் இந்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
The School Committee of a Aided Primary School shall consist of Representatives of the Educational Agency not More than


2 ➤ ஒரு தனியார் பள்ளியின் அங்கீகாரமானது விண்ணப்பம் பெறப்பட்ட நாள் முதல் எந்த கால இடைவெளிக்குள் வழங்கப்பட வேண்டும்
The certificate of Recognition of the private school shall be granted within a period of - from the date of receipt of application.


3 ➤ முன்னதாக எழுத்து வடிவில் உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்பப்படாமல் பள்ளிக்குழு கூட்டம் நடைபெற கூடாது.
No meeting of the school committee shall be conducted unless at least - clear notice in writing has been given to the members of the committee.


4 ➤ மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் இதனைப் பெறத் தகுதி உடையவர்கள்
The Students studying in Standard 1 to 8 and taking free Noon meals are eligible to avail


5 ➤ I-V வகுப்புகள் அல்லது I - VIII வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு ஏற்பளிப்பு அளிக்கும் தகுதித் திறம் வாய்ந்த அதிகாரி
The Competent authority to grant recognition to schools having classes I to V Std or Schools having classes I to VIII Std


6 ➤ பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது
In Welfare Schemes for School Children bye-cycles are issued to Students studying in class


7 ➤ தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது, சம்மந்தப்பட்ட அரசாங்கத்தால் அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கப்படும் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம், நிலப்பரப்பு, மொழி, பாலினம் அல்லது இத்தகைய இதர அம்சங்களால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தை என்பது
A child belonging to the scheduled Caste, the Scheduled tribe, the Socially and Educationally backward class or such other group having disadvantage owing to social, cultural, economical, geographical, linguistic, gender or such other factor, a may be specified by the appropriate Government, by notification means


8 ➤ மாண்புமிகு முதலமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப் பென்சில்கள் வழங்கப்படுகிறது
In Welfare Schemes for School Children colour pencils are issued to Students studying in class


9 ➤ தமிழ்நாடு கட்டாயத் தொடக்கக் கல்வி சட்டம் 1994ன் படி ஒவ்வொரு குழந்தையும் மொத்த வேலை நாட்களில் -சதவிகிதத்திற்கும் குறையாமல் வருகை புரிய வேண்டும்.
According to Tamil Nadu compulsory elementary education 1994 each child shall attend not less then - percent of the total working days.


10 ➤ பள்ளி நிர்வாக குழுவானது நிதி ஆண்டில் - முன்னதாக பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை தயார் செய்திட வேண்டும்.
School Management committee shall prepare a school development plan at least - before the end of the financial year.

Previous Post Next Post