HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 22 1 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை ஆய்வு செய்ய அதிகாரமுடையவர்The Competent authority to inspect the nursery and primary school is(A) முதன்மைக் கல்வி அலுவலர்(A) Chief Educational Officer(B) உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)(B) BT Assistant Elementary Educational Officer (Nursery)(C) மாவட்டக் கல்வி அலுவலர்(C) District Educational Officer(D) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(D) District Elementary Educational Officer2 ➤ ஆய்வு அலுவலர்கள் தங்கள் தலைமையிடத்தில் இருக்கும்போது அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்தில் முறையாக பணிபுரிய வேண்டிய நேரம்,All Inspecting officers should attend office regularly from on all working days when they are at their headquarters.(A) 9.30 மு.ப முதல் 5.30 பி.ப வரை(A) 9.30 am to 5.30 pm(B) 10.30 மு.ப முதல் 5.00 பி.ப வரை(B) 10.30 am to 5.00 pm(C) 10.00 மு.ப முதல் 5.45 பி.ப வரை(C) 10.00 am to 5.45 pm(D) 10.00 மு.ப முதல் 5.30 பி.ப வரை(D) 10.00 am to 5.30 pm3 ➤ கூற்று 1 : எந்த ஒரு ஆசிரியரையும் மாணவர்கள் முன்னிலையில் விமர்சிக்கக் கூடாது. கூற்று 2 ஆய்வறிக்கை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் எண்களிடப்பட வேண்டும்.Statement 1 : No teacher should be criticized in the presence of pupils - Statement 2: In each inspection book the pages should be numbered(A) கூற்று 1 மட்டும் சரியானது(A) Only Statement 1 is correct(B) கூற்று 2 மட்டும் சரியானது(B) Only Statement 2 is correct.(C) இரண்டு கூற்றுகளும் சரியானது(C) Both are correct(D) இரண்டு கூற்றுகளும் தவறானது(D) Both are not correct4 ➤ மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதிகாரமுடையவராய் இருப்பதுThe District Elementary Educational Officer is the Competent authority to(A) மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு பெற ஆணை வழங்குதல்(A) Issue order on voluntary retirement of Teachers in Hr.Sec.School(B) ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் மற்றும் பணி மாறுதல்(B) Posting and transfers of Teachers in Panchayat Union Schools(C) உயர்நிலைப் பள்ளிகளில் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களின் பணி நியமனம்(C) Appoint Teachers of all categories in High Schools(D) தொடக்கப் பள்ளியின் ஏற்பளிப்பை திரும்ப பெறுதல்(D) To withdraw the recognition of the Primary School5 ➤ தனியார், முன்தொடக்க, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உடைமைகளை மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கும் அதிகாரிThe competent authority to permit the transfer of the property of the private pre primary, primary and Middle schools(A) முதன்மைக் கல்வி அலுவலர்(A) Chief Educational Officer(B) மாவட்டக் கல்வி அலுவலர்(B) District Educational Officer(C) இணை இயக்குநர், தொடக்கக் கல்வி அலுவலர்(C) Joint Director of Elementary Education(D) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்(D) Asst. Elementary Educational Officer6 ➤ ஒரு பள்ளியை மூட வேண்டுமெனில் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே முந்தைய கல்வி ஆண்டில் - தேதிக்கு முன்னர் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.The Notice shall be given to the competent authority before --- of the year proceeding the year in which the closure is proposed to be given effect to(A) ஜூன் முதல் நாள்(A) 1st June(B) ஜூலை முதல் நாள்(B) 1st July(C) ஆகஸ்டு முதல் நாள்(C) 1st August(D) செப்டம்பர் முதல் நாள்(D) 1st September7 ➤ கூற்று 1 ஆசிரியர் வகுப்பறையில் நுழையும் போது அவர் இருக்கையில் அமரும் வரை அல்லது அமரும்படி சொல்லும் வரை மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை தர வேண்டும். கூற்று 2 : அங்கீகாரம் பெற்ற வகுப்புகளை உரிய அலுவலரின் முன் அனுமதியின்றி மூடலாம்.Statement 1 : On the teacher entering the classroom the pupils shall raise and remain - standing till. They are desired to sit or till the teacher takes his /her seat. Statement 2 Standards recognized by the competent authority may be closed without prior permission.(A) கூற்று 2 மட்டும் சரியானது(A) Statement 2 is correct.(B) கூற்று 1 மட்டும் சரியானது(B) Statement 1 is correct(C) இரண்டும் சரியே(C) Both are Correct(D) கூற்று இரண்டும் தவறானது(D) Statement 1 is not correct8 ➤ பாடநூல்களை தீர்மானிக்கும் அதிகாரமுடையதுThe right of prescribing any textbook is reserved with(A) அரசு(A) The Government(B) துறைத் தலைமையிடம்(B) Head of the Department(C) தமிழ்நாடு பாடநூல் கழகம்(C) Tamil Nadu Text book Society(D) ஆசிரியர் தேர்வு வாரியம்(D) Teachers Requirement Board9 ➤ ஒரு தலைமையாசிரியர் தன் பள்ளியின் சிறப்புக்கட்டணம் சார்ந்த கணக்குகளையும் நிர்வாகத்தையும் பொறுப்புடன் கவனிப்பதை கண்காணிப்பவர்.Who shall be responsible for correct maintenance of accounts relating to special fees for which the Headmaster shall be responsible?(A) பள்ளிக்குழுவின் செயலர்(A) Secretary of the school committee(B) பள்ளிக்குழுவின் உறுப்பினர்(B) Members of the school committee(C) பெற்றோர் ஆசிரியர் குழுவின் உறுப்பினர்(C) Member of Parent Teachers Association(D) - பள்ளியின் ஒரு ஆசிரியர்(D) Any teacher of these school10 ➤ மாற்றுச் சான்று கோரும் விண்ணப்பம் எழுத்து மூலமாக இவரால் அளிக்கப்பட வேண்டும்The Application for a Transfer certificate shall be made in Writing by(A) பாதுகாவலர் மட்டும்(A) The Guardian(B) பெற்றோர் மட்டும்(B) The Parent(C) மாணவர்(C) The Student(D) பெற்றோர் அல்லது பாதுகாவலர்(D) The Parent or The Guardian Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter