HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 08 1 ➤ ஒரு அரசு ஊழியர் தன் இறப்பின் போது பணிக்கொடை பெறுவதற்கான வாரிசுதாரரை இவ்வாறு நியமிக்கலாம். When a government servant has a family he/she law nominate to receive gratuity in the event of death ----- (A) தன் குடும்பத்தில் ஒரு நபரை (A) One person of a family (B) குடும்பத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரை (B) One or more person of a family (C) (A) மற்றும் (B) (C) (A) and (B) (D) (A) மற்றும் (B) தவறானது (D) (A) and (B) is not correct 2 ➤ தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவியின் கீழ் - வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கப்படுகிறது. Free colour pencils are distributed to --- class students by Tamilnadu govt. Chief Ministers welfare scheme (A) வகுப்பு 1-2 (A) Classes 1-2 (B) வகுப்பு 1-10 (B) Classes 1-10 (C) வகுப்பு 3-5 (C) Classes 3-5 (D) வகுப்பு 6-10 (D) Classes 6-10 3 ➤ கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனறித் தேர்வில் பங்குபெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச மதிப்பெண் The minimum mark presented to attend Talent examination in order to receive Rural Talent Scholarship is (A) பத்தாம் வகுப்பில் 75% (A) 75% in Tenth standard (B) எட்டாம் வகுப்பில் 50% (B) 50% in Eighth standard (C) ஒன்பதாம் வகுப்பில் 60% (C) 60% in Ninth standard (D) ஆறாம் வகுப்பில் 50% (D) 50% in Sixth standard 4 ➤ தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவியின் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா கிரையான்கள் வழங்கப்படுகிறது. Classes students by Tamil Nadu Govt. Free crayons are distributed to Chief Minister welfare scheme. (A) 1-5 வகுப்புகள் (A) Classes 1-5 (B) 1-2 வகுப்புகள் (B) Classes 1-2 (C) 1-3 வகுப்புகள் (C) Classes 1-3 (D) 1-4 வகுப்புகள் (D) Classes 1-4 5 ➤ நகராட்சி பகுதிகளில் சுகாதாரச் சான்று வழங்க தகுதிபடைத்த அலுவலர் Who is the competent authority to issue sanitary certificates in the Municipal area? (A) மருத்துவ அலுவலர் (A) Medical officer (B) சுகாதார அலுவலர் (B) Health officer (C) நகராட்சி சுகாதார அலுவலர் (C) Municipal health officer (D) உதவி சுகாதார அலுவலர் (D) Assistant Health officer 6 ➤ பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் The scheme introduces to prevent the drop out of SC/ST girls children is (A) விலை இல்லா சீருடை (A) Cost free uniform (B) விலையில்லா வண்ணப் பென்சில் (B) Cost free colour pencil (C) இலவச மதிய உணவுத் திட்டம் (C) Free noon-meal scheme (D) பெண்கள் ஊக்குவிப்புத் திட்டம் (D) Gift incentives 7 ➤ பள்ளியிலுள்ள அளவைப் பதிவேடு இதனுடன் தொடர்புடையது. The scale register of a school is related with (A) புள்ளிவிவரம் (A) Statistics (B) செலவினங்கள் (B) Expenditure (C) அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை (C) Number of sanction post (D) பள்ளியின் நிலப்பரப்பு (D) Land area of the school 8 ➤ மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யும் அலுவலர் Who is the competent authority to fix the pay for District elementary education officer? (A) முதன்மைக் கல்வி அலுவலர் (A) Chief educational officer (B) தொடக்கக் கல்வி இயக்குநர் (B) Director of elementary education (C) இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) (C) Joint director (Personal) (D) இணை இயக்குநர் (நிர்வாகம் ) (D) Joint Director (Admin) 19 ➤ ரொக்கமும். தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்படுகிறது. National Best teacher awardee will receive -rupees as cash award along with silver medal and certificate. (A) ரூ.1,00,000 (A) Rs. 1,00,000 (B) ரூ. 50,000 (B) Rs. 50,000 (C) ரூ. 25,000 (C) Rs. 25,000 (D) ரூ.10,000 (D) Rs.10,000 10 ➤ தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு. Continuous and comprehensive education was introduced by the Tamil Nadu School education Department during the year (A) 2011-12 (B) 2012-13 (C) 2013-14 (D) 2014-15 Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter