HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 12 1 ➤ திடீர் பார்வையின் நோக்கம்The aim of surprise visit is(A) ஆசிரியர்களின் முறையான வருகையைக் கவனிக்க(A) Judge how for the teachers are regular in their attendance(B) பள்ளிச் சூழ்நிலை மற்றும் முன்னேற்றத்தைக் கவனிக்க(B) Judging the condition and Progress of the School(C) சிறப்பு நோக்கம் எதுவும் இல்லை(C) No Special intention(D) (A) மற்றும் (B)(D) (A) and (B)2 ➤ கூற்று 1 : ஆய்வு அலுவலர் கற்பித்தலை மட்டும் மதிப்பிடக் கூடாது. முறைப்படி வழிகாட்டவும் அறிவுரை பகரவும் வேண்டும். கூற்று 2 : உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் ஆய்வு அலுவலரால் தண்டிக்கப்படக் கூடாதுStatement 1: The inspecting officers should not only judge the results of teaching But should guide and advice as to its method. Statement 2: No teacher of a School under private management should ever be reprimanded By an inspecting Officer(A) கூற்று 1 சரியானது(A) Statement 1 is Correct(B) கூற்று 2 சரியானது(B) Statement 2 is Correct(C) இரண்டும் தவறு(C) Both are wrong(D) இரண்டும் சரி(D) Both are correct3 ➤ நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு நேரடி மானியம் வழங்கப்படும் அதன் மேல் முறையீட்டு அலுவலர்The appellate authority on the orders of direct payment for aided primary school is(A) தொடக்கக் கல்வி இயக்குநர்(A) Director of Elementary Education(B) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்(B) Joint Director of Elementary Education(C) முதன்மைக் கல்வி அலுவலர்(C) Chief Educational Officer(D) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(D) District Elementary Educational Officer4 ➤ அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம் பெயரும் பொழுது புதிய இடத்தில் சேர இவருடைய சிறப்பு அனுமதி தேவைI When pupils migrate from recognized schools in the middle of the school year special permission should be obtained from(A) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(A) District Elementary Educational Officer(B) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)(B) Assistant Elementary Educational Officer (Nursery)(C) அனுமதி பெறத் தேவையில்லை(C) Not necessary to obtain permission.(D) உதவி தொடக்கக் கல்வி அலுவலர்(D) Assistant Elementary Educational Officer5 ➤ ஆசிரியர் சான்றிதழ் இரண்டு தரங்களைக் கொண்டது அவைTeachers certificate shall be of two grades, namely(A) பட்டயம் மற்றும் கல்லூரி அளவிலானது(A) Diploma and Collegiate(B) இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி தரம்(B) Secondary and Elementary(C) கல்லூரி மற்றும் தொடக்கக் கல்வி தரம்(C) Collegiate and Elementary(D) கல்லூரி மற்றும் இடைநிலைத் தரம்(D) Collegiate and Secondary6 ➤ உரிய அலுவலரின் முன் அனுமதி பெற்ற பின்பு உள்ளூர் தற்செயல் விடுமுறை அறிவிக்கக்கூடிய நாள்The miscellaneous holidays shall be allowed with sanction of the concern authorities for(A) வைகுண்ட ஏகாதேசி(A) Vaigunda Egathasi(B) குழந்தைகள் தினம்(B) Children's Day(C) கல்வி வளர்ச்சி நாள்(C) Kalvi Valarchi Day(D) ஆசிரியர் தினம்(D) Teacher's Day7 ➤ வசூலிக்கப்படும் ஒவ்வொரு கட்டணத்திற்கு கையொப்பமிட்டு இரசீது வழங்கத்தக்கவர்A receipt for every payment of fees shall be granted with the signature of(A) தலைமை ஆசிரியரால் பணிக்கப்பட்டவர்(A) Someone deputed by headmaster(B) தலைமை ஆசிரியர்(B) Headmaster(C) பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்(C) Parent Teachers Association President(D) (A) மற்றும் (B)(D) (A) and (B)8 ➤ பள்ளி தொடங்கும் முதல் நாள் தவிர்த்து, தாமதமாக பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இடைப்பட்ட நாட்களை இவ்வாறு குறிக்கலாம்.If a Pupil is admitted on any other day than the First School day of the month the Remaining Days should be(A) பெற்றிடமாக விடலாம்(A) Kept in Blank(B) வருகை தரவில்லை எனக் குறித்தல்(B) Absent should be Marked(C) கருப்பு மையினால் கோடிடுதல்(C) A Black ink Line should Run(D) நீல நிற மையினால் கோடிடுதல்(D) A Blue ink Line should Run9 ➤ பள்ளியின் பெயரானது தெளிவாக கீழ்க்காணும் மொழிகளில் எழுதப்பட வேண்டும்The name of the school will be exhibited prominently in(A) தமிழ்(A) Tamil(B) ஆங்கிலம்(B) English(C) தமிழ் மற்றும் ஆங்கிலம்(C) Tamil and English(D) இந்தி(D) Hindi10 ➤ இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான தற்போதைய குறைந்தபட்ச பொதுவாக கல்வித் தகுதிThe Present Minimum General Educational Qualification for the appointment of Secondary Grade Teacher is(A) எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயச் சான்று(A) S.S.L.C and Diploma Training in Teacher Education(B) மேல்நிலைக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று(B) Higher Secondary Course and Diploma in Elementary Education Teacher(C) பட்டம் மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயச் சான்று(C) A Degree and Diploma in Teacher Education(D) எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி(D) S.S.L.C and Secondary Grade Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter