HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 21 1 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோருக்கான தகுதிகாண் பருவக்காலம்The Member of Teaching and Non teaching staff of Nursery and Primary Schools shall be appointed on probation for a period of(A) 12 மாதங்கள்(A) 12 months(B) 24 மாதங்கள்(B) 24 months(C) 6 மாதங்கள்(C) 6 months(D) 18 மாதங்கள்(D) 18 months2 ➤ உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் ஊதியப் பட்டியலில் மேலொப்பமிடுபவர்The Grant for a Primary School shall be drawn on a bill Countersigned by(A) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்(A) AEEO(B) கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்(B) AAEO (Additional)(C) (A) மற்றும் (B)(C) (A) and (B)(D) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)(D) AEEO (Nursery)3 ➤ ஆசிரியர் நல நிதிக் கணக்கினை பராமரிக்க உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வைத்திருக்க வேண்டிய பதிவேடுகள்The Registers have to be maintained in Every Assistant Elementary Educational Offices Deals with TPF(A) ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி பதிவேடு(A) Teachers Provident Fund Registers(B) இருப்பு பதிவேடு(B) Stock Register(C) அளவைப் பதிவேடு(C) Scale Register(D) தன் பதிவேடு(D) Personal Register4 ➤ ஒரு மாதத்தில் மாணவர்களின் சராசரி வருகை க்கு குறைவாக இருக்குமானால் அந்த ஆசிரியருக்கு மான்யம் வழங்கப்படமாட்டாது.No Grant shall be calculated in a month for any teacher in a school, if the average total attendance for the month is less than ---- pupil.(A) 10(B) 20(C) 30(D) 405 ➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி குற்றச் செயல்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியவர்The Competent authority for Prosecution of Offences Punishable under the RTE Act Regarding Elementary School is(A) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்(A) Joint Director of Elementary Education(B) தொடக்கக் கல்வி இயக்குநர்(B) Director of Elementary Education(C) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்(C) District Elementary Educational Officer(D) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்(D) Assistant Elementary Educational Office6 ➤ பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெற வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கைThe School Management Committee of a School Shall consist of Women Members at the Rate of(A) 33%(B) 30%(C) 60%(D) 50%7 ➤ 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்The Limit of Neighborhood distance within which School shall be established for children in Classes 1 to 5(A) 2 கி.மீ(A) 2 Kilometers(B) 3 கி.மீ(B) 3 Kilometers(C) 5 கி.மீ(C) 5 Kilometers(D) 1 கி.மீD) 1 Kilometer8 ➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 நடைமுறைக்கு வந்த நாள்The Right of Children to Free and Compulsory Education Act 2009 came into force on(A) 2010 ஏப்ரல் 1(A) 1st April 2010(B) 2009 ஜுன் 1(B) 1st June 2009(C) - 2010 ஜுன் 1(C) 1st June 2010(D) 2009 ஏப்ரல் 1(D) 1st April 20099 ➤ ஒரு ஆசிரியருக்கு குறைந்தது மாணவர்களின் சராசரி வருகை…...ஆக இருக்க வேண்டும்.There shall ordinarily, be at least one teacher for every attendance…...pupils in average.(A) 25(B) 35(C) 45(D) 2010 ➤ பள்ளி நிர்வாகக் குழுவானது குறைந்தது --- மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும்.School management committee shall meet at least once in every months -----(A) 2 மாதங்கள்(A) 2 months(B) 3 மாதங்கள்(B) 3 months(C) 4 மாதங்கள்(C) 4 months(D) 6 மாதங்கள்(D) 6 months Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter