HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER -13 1 ➤ எந்த மாதம் முதல் குடும்ப நல நிதி சந்தா தொகை ரூ.60 பிடித்தம் செய்யப்படுகிறது.In which month Rs.60 is recovered from the Government Servant for the Family Benefit Fund(A) பிப்ரவரி 2016(A) February 2016(B) மார்ச் 2016(B) March 2016(C) ஜூன் 2016(C) June 2016(D) செப்டம்பர் 2016(D) September 20162 ➤ இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வைப்பு நிதி திட்டத்தின் மூலம் எந்த வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ரூ.5,000 வழங்கப்படுகிறது?To limit the dropouts special incentive Rs. 5,000 issued by the way of fixed deposit is issued to children those who passed.(A) 10 ஆம் வகுப்பு(A) 10th Std(B) 12 ஆம் வகுப்பு(B) 12th Std(C) 11 ஆம் வகுப்பு(C) 11th Std(D) 9 ஆம் வகுப்பு(D) 9th Std3 ➤ I-V வகுப்புகள் அல்லது I - VIII வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு ஏற்பளிப்பு அளிப்பு திரும்பப் பெற தகுதித் திறம் வாய்ந்த அதிகாரிThe Competent authority to withdraw the recognition to schools having classes I to V Std or Schools having classes I to VIII std.(A) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்(A) District Elementary Educational Officer(B) இணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்கம்(B) The joint Director, Directorate of Elementary Education(C) மாவட்டக் கல்வி அலுவலர்(C) District Educational Officer(D) முதன்மைக் கல்வி அலுவலர்(D) Chief Educational Officer4 ➤ பணியில் இருக்கும் போது மரணமடைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதி மூலம் ரூ.3,00,000 எந்த தேதி முதல் வழங்கப்படுகிறதுIn the event of death of the Government Servant from which date onwards Family Benefit Fund Rs. 3,00,000/- is available(A) 01.01.2016(A) 01.01.2016(B) 01.02.2016(B) 01.02.2016(C) 01.03.2016(C) 01.03.2016(D) 01.04.2016(D) 01.04.20165 ➤ மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகம் சென்னையில் செயல்படும் இடம்The State level parent Teachers Association is functioning in Chennai at(A) பொது அறிவுறுத்தலின் இயக்குநரகம்(A) Directorate of Public Instruction(B) எழிழகம்(B) Ezhilagam(C) குறளகம்(C) Kuralagam(D) செயலகம்(D) Secretariat6 ➤ சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளுக்கு எத்தனை வருடங்களுக்கு மேற்படாது அப்பயிற்சி வழங்கப்படுகிறது.Special Training requiring children shall be given training for a maximum period.(A) 2 வருடங்கள்(A) 2 Years(B) 3 வருடங்கள்(B) 3 Years(C) 4 வருடங்கள்(C) 4 Years(D) 5 வருடங்கள்(D) 5 Years7 ➤ பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சமர்பிக்க இயலாத நிலையில் எதை முன்னிலைப்படுத்தலாம்In cases where the parent or guardian of the child is unable to produce the birth certificate of the child, the document shall be deemed to be proof of age of the child for the purpose of admission in a school.(A) குழந்தையின் தற்போதைய முகவரி(A) Present address of the child(B) குழந்தையின் ஆதார் எண்(B) Aadhar No.of the child(C) பெற்றோர் அல்லது காப்பாளரால் குழந்தையின் வயது குறித்த விளம்புகை(C) Declaration of the age of the child by the parent or guardian(D) குழந்தையின் குடும்ப அட்டை எண்(D) Ration Card No. of the child8 ➤ முன் தொடக்கப் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை புதியதாக துவங்குவதற்கு அனுமதி வழங்கும் தகுதித் திறம் வாய்ந்த அதிகாரிThe Competent authority to give permission to open a new pre-primary, primary and middle schools(A) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்(A) District Elementary Educational Officer(B) உதவி தொடக்கக் கல்வி அலுவலர்(B) Assistant Elementary Educational Officer(C) மாவட்டக் கல்வி அலுவலர்(C) District Educational Officer(D) முதன்மைக் கல்வி அலுவலர்(D) Chief Educational Officer9 ➤ தமிழ்நாடு கட்டாய் தொடக்கக் கல்வி சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 33 1995)-ன்படி ஒருநாளில் தொடக்கப் பள்ளியின் வேலை நேரம்According to Tamil Nadu compulsory elementary education act 1994 (Tamilnadu act 33 of 1995) for each working day the elementary school shall function for(A) 3 மணி(A) 3 Hours(B) 4 மணி(B) 4 Hours(C) 5 மணி(C) 5 Hours(D) 6 மணி(D) 6 Hours10 ➤ பள்ளிக் குழுவில் மிக முதுநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடாதுThe School committee shall consist of senior most Teacher of the school Not more than(A) 4 உறுப்பினர்கள்(A) 4 members(B) 3 உறுப்பினர்கள்(B) 3 members(C) 2 உறுப்பினர்கள்(C) 2 members(D) 1 உறுப்பினர்(D) 1 member Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter